TNPL பள்ளி சங்க மையத்தில் காலிபணியிடங்கள் வெளியீடு &2024
TNPL - Recruitment - ன் அதிகப்பூர்வ அறிவுப்பு வெளியாகி உள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். TNPL School Society Recruitment 2024 மேற்ப்பட்ட விவரங்களை தெரியலாம். இதில் ஆண் ,பெண் இருவருமே விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் OFFLINE மூலம் விண்ணப்பங்கள் மட்டுமே வறவேற்க்கப்படுகிறது. விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து பயன்பெறுமாறு கேட்டுகொள்கிறறோம்.
பணியின் தன்மை - TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED
Advertisement Number - DIPR/186 /Display/2024
கல்விதகுதி - Diploma மற்றும் / ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் .
Age Limit - 35 வயது 55 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடைவார்கள்.
காலிபணியிடங்கள் - 15 Vacancy
TNPL Selection Process - INTERVIEW/ WRITTEN EXAM
விண்ணப்பிக்கும் நாள் - ஆரம்பா நாள் : 21.02.2024 முதல்
கடைசி நாள் : 06.03.2024 வரை
TNPL காலிபணியிட விவரங்கள் :
PIRINCIPAL
ENGLISH TEACHER
TAMIL TEACHER
MATHEMATICS TEACHER
HINDI TEACHER
COMPUTER SCIENCE
PHYSICAL EDUCATION TEACHER
DANCE MUSIC TEACHER
HISTRY TEACHER
போன்ற பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கூடுதல் விவரங்களுக்கு TNPL Notification -ஐ பார்வையிடவும்.
TNPL - School socaity- க்கான காலிபணியிட விபரம்:
TNPL MATRIC SCHOOL - 05 காலியிடம்
TNPL PUBLIC SCHOOL - 04 காலியிடம்
TNPL NURSERY& PRIMARY - 06 காலியிடம்
SCHOOL
விண்ணப்பிக்கும் முறை : ONLINE மற்றும் OFFLINE -ல் மட்டும் இரண்டிலும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் சந்தேகம் எதும் உங்களுக்கு வந்தால் TNPL NOTIFICATION - ஐ பார்வையிடவும் .
Official Link - Apply link
My Site Name - Home Page
.png)
0 Comments