TNHRCE & இந்து அறநிலைத்துறையில் வேலை வாய்ப்பு 2024

 10 வகுப்பு படித்தவர்களுக்கு TNHRCE - துறையில் வேலை வாய்ப்பு அறிவுப்பு?

                                                



திருவாரூரில் செயல்பட்டு வரும் TNHRCE - மையத்தில் புதியதாக வேலை 

வெளியீடு. இதில் விண்ணப்பிக்கும்  விண்ணப்பதாரர்கள் OFFLINE - ல் மட்டுமே 

விண்ணப்பிக்கமுடியும்.இணையதள முகவரியான TNHRCE NOTIFICATION - ஐ 

பார்வையிடவும். 

அறிவிப்பாணை:


பெயர் விளக்கம்
Name Of The Company Tamilnadu - TNHRCE
Name Of Post Othuwaar,Parachcharagar
Total Of Vacancies 02 - Vacant
Last Date Of Applicable 31.03.2024
Place Of Post Tiruvarur
Official Website tiruvarur.nic.in

கல்வி தகுதி :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10 வகுப்பு படித்து இருக்கு வேண்டும் . 

அல்லது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்கவேண்டும். மற்றும் 

முக்கியமாக விண்ணப்பதாரர்கள் தமிழில்,எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க 

வேண்டும்.

சம்பள விகிதம்:

OTHUWAAR - பணிகளுக்கு  ,ரூ.8700 முதல் 

PARACHCHARAGAAR - பணிகளுக்கு , ரூ. 10.700 வரை சம்பளம்

நிர்ணயக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும் .

விண்ணப்பிக்கும் முறை :

ஆஃப்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் .

விண்ணப்பம் பெற Apply Here
 



Post a Comment

0 Comments