மத்திய அரசில் வேலை வாய்ப்பு அறிவுப்பு - 2024
MARCH - மாதம் வெளியாகி உள்ள RPF - RAILWAY PROTECTION FORCE படைகளுக்கு.
ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது.இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும்
விண்ணப்பதாரர்கள் RPF - ன் notification - ஐ முழுமையாக படித்து கவனமாக
விண்ணப்பிக்கவும். இந்த பதவிக்கு ஆண் / பெண் இருவருமே விண்ணப்பிக்க
தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
| பெயர் | விரிவாக்கம் |
|---|---|
| Notice No | RPF. 01/2024 & RPF 02 /2024 |
| Type Of Employment | Basis On a Regular |
| Name Of Organization | Railway Protection Force |
| Vacancies Total Of Vacancies | Sub Inspector, SI Constable,Vacancies,4660. |
| Type Job | Central Goverment |
| Application Type | Online |
கல்வி தகுதி :
பத்தாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவது ஒரு பாடப்பிரிவில்
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது விகிதம் :
18 முதல் 28 வயதுக்குள் இருக்கும் விண்ணப்பதாரர்கள் (CONSTABLE) பணிக்கும்.
20முதல் 28 வயதுக்குள் இருக்கும் விண்ணப்பதாரர்கள் ( SI ) பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பில் உயர்வு :
| Age | Relexed |
|---|---|
| Applicable 's - SC/ST க்கு- | 5 Years |
| Applicable's - OBC க்கு | 3 Years |
| Applicable's - PWBD ( Gen /Ews) க்கு | 10 Years |
| Applicable 's - PWBD ( SC/ST ) க்கு | 15 Years |
| Applicabel's - (OBC )க்கு | 13 Years |
பதவியின் காலியிடங்கள் :
SI - பதவிகளுக்கு , 452 காலிபணியிடமும் .
CONSTABLE - பதவிகளுக்கு , 4208 காலிபணியிடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம் :
SI - பதவிகளுக்கு , ரூ.35,400 முதல்
CONSTABLE - பதவிகளுக்கு , 21,700 வரை சம்பள ஊதியம் நிர்ணயக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் நாள் :
STARDING DATE : 15.04.2024
CLOSING DATE : 14.05.2024
தேர்வு முறை :
கணினிவழியில் தேர்வு நடைபெறும் . (CBT )
கட்டணம் விவரம் :
விண்ணப்பக் கட்டணம் ரூ.400 முதல் ரூ .500 வரை ஆகும் . இதில் ஆன்லைன்
மட்டுமே விண்ணப்பிக்க முடியும் ..மற்ற வேற எந்த விதமான விண்ணப்பமும்
ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது .
விண்ணப்பிக்கும் இணையதள முகவரி : Click Here
Official PDF - Click Here
.png)
0 Comments