Latestnews /Update today /01.03.2024
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது 👇👇
''அரசு பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை இன்று முதல் தொடங்குகிறது. இதில் ஐந்து வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கலாம் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரசு பள்ளிகளில் வழக்கமாக ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத்தில் மட்டுமே தொடங்கப்படும் அதனால் மாணவர் சேர்க்கை இந்தாண்டு மார்ச்சில் தொடங்கப்படுவதால் .இதனால் மாணவர்கள் சேர்க்கையில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.. இதன் மூலம் மாணவர் சேர்க்கையின் விகிதம் கூட வாய்ப்பு உள்ளதாக சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது .மாணவரின் நலனில் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
;;இதனால் பெற்றோர் மட்டும் மானவர்களும் சந்தோஷத்தில் வியந்து உள்ளனர்.மாணவர்கள் வருங்காலத்தில் நல்ல முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள் என பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது!!!
மற்ற அனைத்து தகவல்களையும் உடனே பெற - Click Here
.png)
0 Comments