பணியின் பெயர் மற்றும் தன்மை :
Marketing
காலிபணியிடம்:
11 காலிபணியிடம் மற்றும் (UR -6 EWS -1 ,OBC - 4 என்ற அடிப்படையில் வெளியீடு .
கல்வி தகுதி :
டிகிரி முடித்து இருக்க வேண்டும் அல்லது ஏதாவது பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
27 க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் OBC பிரிவினருக்கு 3 வருடம்
சலுகை அளிக்கப்படும்.
சம்பளவிகிதம் :
ரூ.50,000 முதல் 1,60.000 வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை :
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் NET தேர்வில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண் மற்றும் குழு விவாதம் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
ரூ .118 . இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
https://www. mrpl.co.in/careers என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்கும் கடைசி நாள்:
24.2.2024 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்வையிடவும்.
Official Website--apply here
எல்லா தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள --click here
.webp)
0 Comments