சுப்ரீம் கோர்ட்டில் Law Clerk -பணிக்கு 90 பேர் தேவை

Tittle
சுப்ரீம் கோர்டீல் Law Clerk -பணிக்கு 90 பேர் தேவை

                                                               
                                                                



புதுடெல்லியுள்ள இந்தியா உச்ச நீதிமன்றத்தில் கீழ் வரும் பணிக்கு தகுதியானவர்கள் 



Name of the Post Vacancy Salary
Law Clerk-Reserch Associate 90 Rs.80,0000



Age
15.02.2024 தேதியின் படி 20 முதல் 32-க்குள் இருக்க vendum







Education&Qualification
சட்டப் பாடப் பிரிவில் இளநிலை பட்டப் படிப்பை முடித்து இந்திய பார் கவுன்.5 வருட ஒருங்கிணைந்த பசில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும் பட்டப் படிடப்பை முத்தவர்களும் விண்ணப்பிக்கலாம்


தேர்ந்தெடுக்கும் முறை:
                                                   எழுத்துத் தேர்வு ,நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. தாள்-11-ல் கொள் குறிவகை கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர். எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம்,மதிப்பெண் விபரங்கள் இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது . எழுத்துத்தேர்வு பற்றிய முழு விபரம் மின் அஞ்சல் மூலமாக தெரிவிக்கப்படும். 

             
  எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:10.03.2024 

     எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்:   பெங்களூரு,போபால்,புவனேஷ்வர் ,   சென்னை,டெல்லி,திருவனந்தபுரம்,மும்பை ,                                                                       நாக்பூர்,பாட்னா,ராஞ்சி,விசாகப்பட்டினம் இந்த மையங்களில் நடைபெறும். 

விண்ணப்பக் கட்டணம்:

  விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்தவும் . கட்டணத்தை ''UCO Bank'' மூலமாக ஆன்லைன் முறையில் செலுத்தவும். 



விண்ணப்பிக்கும் முறை:

www. sci. gov. in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும் . ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதன் பிரிண்ட் அவுட்டை டவுன்லோடு செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும். நேர்முகத் தேர்வின் போது தேவையான அசல் சான்றுகளுடன் இணைத்து சமர்ப்பிக்கவும்.


மற்ற அனைத்து விதமான விவரங்களை அறிய -Click here




Post a Comment

0 Comments