டெஸ்ட் போட்டியில் 4 நான்காவது இடம் பிடித்தார்
நாக்பூரில் நடைபெற்ற ரஞ்சிப் போட்டியில் சவுராஷ்டிரா அணிக்காக புஜாரா களம் இறங்கி ,விதர்பா அணியை எதிர்கொண்டார் இந்த போட்டியில் விதர்பா அணியின் பந்து வீச்சாளரின் பந்தை புஜாரா எதிர்கொள்ள முதல் ஆட்டத்தில் 43 Runs எடுத்தார் .
பிறகு இரண்டாவது ஆட்ட முடிவில் 66 Run கள் எடுத்தார் ,இறுதி முடிவில் ஆட்டத்தில் புஜாரா 20 ஆயிரம் ரன்களைக் கடந்து நான்காவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்த புஜாராவுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர் .
இந்திய அணிக்காக புஜாரா 103 போட்டிகளில் விளையாடி அவர் அடித்த ரன்கள் 7,195 ஆகும் . இது மட்டும் அல்லாமல் உள்ளூர் போட்டிகளிலும் புஜாரா பட்டைய கிளப்ப ,அதில் அவர் அடித்த 61 சதம் ,மற்றும் 77 அரை சதம் என அவர் போட்டிகளில் நட்சத்திர நாயகனாக வலம் வந்தார். இதன் படி அவர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை அடித்த வீரரின் பட்டியலில் நான்காவது இடைத்தை பிடித்தார் புஜாரா .
அதிக ரன்களை அடித்த நான்கு வீரர்களின் பட்டியல்
1. கவாஸ்கர் -25,834 ரன்கள்
2. சச்சின் டெண்டுல்கர் -25,396 ரன்கள்
3. ராகுல் டிராவிட் -23,794 ரன்கள்
4. புஜாரா -20,013 ரன்கள்.
இதன் படி கிரிக்கெட் வட்டாரத்தில் மிகவும் ஆட்ட நாயகனாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது ..

0 Comments