இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு & 2024

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு & 2024

 தமிழ்நாடு/முகப்பு                                                                    

தமிழநாட்டின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டு உள்ளது தேர்தல் ஆணையம் இன்று காலை 10.30 மணியளவில் வெளியாகி உள்ளது . 

மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பட்டியல் வெளியாகிறது,தலைமை அதிகாரி சத்யபிரத தாகு சென்னை தலைமையகத்தில் இதை பற்றி தெரிவித்தார். தமிழக மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6 கோடியே 18 லட்சத்து 90 ஆயிரத்து 348 ஆக உள்ளது. 

இதில் ஆண் வாக்காளர் 3 கோடியே 3 லட்சத்து 96 ஆயிரத்து 330 பேரும்\பெண் வாக்காளர் 3 கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்து 724 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 8,294 பேரும் உள்ளனர் .

புதிதாக வாக்காளர் பட்டியல் பெயர் இடம்பெறும் வாக்களர்களுக்கு,பதிவு தபாலில் வாக்காளர் அடையாள அட்டைகள் மூன்று மாதங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார் தலைமை அதிகாரி . 

இன்றில் இருந்து வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் ,நீக்கல் ,திருத்தம் போன்ற பணிகள் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளலாம் வோட்டர் ,ஹெல்ப்லைன் ,செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது . 

கடந்த 2019 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5,91,23,197 ஆக இருந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.


வாக்காளர் பட்டியல் உடைய பெயர் மற்றும் விவரங்களை இந்த இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம். Click Here

Post a Comment

0 Comments