Home :- DHS Selected Candidates List 2026
திண்டுக்கல் மாவட்டம் அரசு மருத்துவமனைகள் & அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடங்களான GNM & B.Sc Nursing படித்த ஆண் / பெண் இருபாலர்களிடமிருந்து 25.09.2026 விண்ணப்பங்கள் அழைக்கப்பட்டன.
பொருள் : திண்டுக்கல் மாவட்ட சுகாதாரச் சங்க ஒப்பந்தப் பணி செவிலியர் - தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் 2026 அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியாகி உள்ளன . இதற்காக விண்ணப்பித்த விண்ணப்பததாரர்கள் dindigul.nic.in என்ற பக்கத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.
முக்கிய குறிப்பு : -
| 1. | அமைப்பு நிறுவனம் | Government Hospital & Government Primary Health Centre |
|---|---|---|
| 2. | குழுமம் | National Health Mission |
| 3. | பணியிடம் | Temporary Staff Nurse Position |
| 4. | மாவட்டம் | Dindigul District |
| 5. | அறிவிப்பு எண் | 28/2026 |
| 6. | அறிவிப்பு நாள் | 13/09/2026 |
| 7. | பதவியின் பெயர் | Staff Nurse |
| 8. | அறிவிப்பு வெளியீடு | District Collector Mrs. Durgamurthy, IAS |
| 9. | தகுதியானவர்கள் | Both Male and Female candidates |
| 10. | விண்ணப்பிக்கும் முறை | Offline |
| 11. | காலியிடம் | 113 Vacant |
| 12. | விண்ணப்ப கடைசி நாள் | 25.09.2026 |
| 13. | அதிகாரப்பூர்வ இணையதளம் | Dindigul.nic.in |
Important Links :-



No comments:
Post a Comment