EB -Autopay மூலம் - மின் கட்டணம் செலுத்தும் முறை / பதிவு செய்தல்.

 How to apply for electricity bill (EB) payment via Autopay?

தமிழ்நாடு மின் விநியோக கழகம் (TNPDGL) மூலம் மக்களின் பயன்பாட்டிற்கு EB-Autopay (மின் கட்டண தானியங்கி செலுத்தும்  முறை) உருவாக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் E-NACH (Electronic National Automated Cleaning House) முறையாகும். 

Autopay செலுத்துதல் :-

மின் கட்டண தானியங்கி வசதி என்பது முற்றிலும் இலவச அமைப்பை கொண்டது. இவ்வமைப்பில் பாதுகாப்புடைய கூடுதல் கட்டணம், தடையில்லா பண பரிவர்த்தனை செய்யும், வசதி மற்றும் ஒரு முறை பதிவு  
செய்துக் கொண்டால் ,அடுத்த முறை பணம் செலுத்த தேவையில்லை. ஏனென்றால் Autopay Section-யை -ON செய்துள்ளீர்கள் அல்லவா! அது தானாகவே பணத்தை கழித்து உங்களுக்கு Receipt ஆக அனுப்பிவிடும். இதுவே Autopay செய்யும் வசதியாகும். 

கட்டணம் :-

1. மின் கணக்கீடு தேதியிலிருந்து 10-வது நாளுக்குள் உங்கள் கணக்கிலிருந்து Automatic bill payment  செய்யப்படும். 

2.Auto Debit -செய்யும் போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் வங்கியின் மூலம் உங்களுக்கு தெரியப்படுத்தப்படும். 

3. TNPDGL -மின் கணக்கீடு கடைசி தேதிக்குள் EB Office-யினை நேரடியாக தொடர்பு கொண்டு மின்கட்டணத்தை செலுத்தலாம். 

Autopay பதிவு செய்யும் முறை :-

1.https://www. tnebnet.org/awp/nach என்ற இணையதள பக்கம் செல்லவும். 

2. Register பகுதியில் உங்களின் Consumer No & Captcha வை உள்ளீடு செய்யவும். 

3. Connection details பக்கத்தில் Starting date & End date-னை பதிவு செய்யவும். 

4. Bank Options-யை தேர்வு செய்து Next என்ற பொத்தானை அழுத்தவும். 

5. Proceed செய்து பிறகு Registration Form திறக்கப்படும். 

6. அதில் Submit செய்து உறுதிப்படுத்திக் கொள்ளவும். 

7. EB -Autopay வெற்றிகரமாகப் சமர்பிக்கப்பட்டது என SMS அனுப்பப்படும். 

     ''Thank You''




 

Post a Comment

0 Comments