Home :- Breaking News
தீபாவளி திருநாளில் தமிழ்நாட்டு மக்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை அறிவிப்பு. S. Joseph Vijay அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதுகெலும்பாக விளங்கும் (Agriculture)விவசாயம். இந்த விவசாயத்தில் வேளாண்மை உற்பத்தியை அதிகரிக்க கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை Special Incentive தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரும்பு சிறப்பு ஊக்கத்தொகை ஒதுக்கீடு :-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சார்பில் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை ரூ.603.34 கோடி நிதி ஒதுக்கபட்டுள்ளது. கரும்பின் விலை முன்பை விட தற்போது ஒன்றிய அரசின் விலை கூடுதலாக இருக்கும் பட்சத்தில் நியாயமான விலையான டன் ஒன்றிற்க்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.709.50/- வழங்கப்படும் எனவும் இதன் மூலம் சுமார் 90,000 கரும்பு விவசாயிகள் பயன்பெறுவார்கள் எனவும் கூறினார்.
இதன் மூலம் பார்க்கையில் கரும்பு ஒரு டன்னிற்கு அதிகபட்சமாக கரும்பு விவசாயிகளுக்கு ரூ.4,000/- கட்டாயம் கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் வர உள்ள Diwali திருநாளில் கரும்பு(Sugarcane) விவசாயிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் மூலம் சிறப்பு ஊக்கத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
For More Further Information Link : Click Here



No comments:
Post a Comment