Home :- உறுப்பினர் பதவிக்கான Job vacancy விண்ணப்பங்கள் அழைப்பு!

Dindigul மாவட்டத்தில் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் (Permanent Lok Adalat) முழு நேர உறுப்பினர் பதவிக்கு, இளங்கலை பட்டம் Bachelor's degree படித்தவர்களிமிடருந்து Job application  விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன. 

PLA பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர் திண்டுக்கல் மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். இப்பதவிக்கு Offline மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விண்ணப்பத்தாரர்கள் dindigul.nic. in என்ற இணையதள பக்கத்தில் PLA  பதவிக்கான வேலை வாய்ப்பு செய்திக் Employment News குறிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். மேலும் விவரங்களை அறிய கீழ்க்கண்ட வரிகளில் பார்க்கலாம். 

Important Notes :-

அறிவிக்கை எண் : 13/2026 

செய்திக்குறிப்பு வெளியான நாள் : 06.10.2026 

மாவட்டம் : திண்டுக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு 

வேலையின் வகை : Tamil Nadu Government Job 

Name of the permanent lok adalat post & No of vacant :-

பதவியின் பெயர் : முழு நேர உறுப்பினர்(Permanent Lok Adalat)

காலியிடம் :- 02 Vacant 

Permanent Lok Adalat -Age Limit :-

Permanent Lok Adalat பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பததாரர்கள் 06.10.2026 தேதியின் படி Minimum வயது 65 க்குள் இருக்க வேண்டும். 

Permanent Lok Adalat - Work Experience :-

Permanent Lok Adalat பதவியை பொறுத்தவரை ஒரு வேட்பாளர் பொது பயன்பாட்டுச் சேவைகளில் குறைந்த பட்சம் 10 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

Permanent Lok Adalat - Monthly Salary :-

திண்டுக்கல் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் முழுநேர உறுப்பினர் பணிக்கு  Monthly அமர்வு ரூ.2,000/- சம்பளம் வழங்கப்படும். 

Permanent Lok Adalat - Education Qualification :-

இப்பதவிக்கு கல்வித்தகுதியை பொறுத்த வரை ஏதேனும் ஒரு பல்கலைக்கழத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் தமிழ் (உள்ளூர்) Tamil Language மொழியில் எளிதாக பேசும் திறன் கொண்டிருக்க வேண்டும். 

Permanent Lok Adalat - Who gets priority :-

1. ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் 

2. அஞ்சல்துறை ஊழியர்கள் 

3. தொலைபேசி ஊழியர்கள் 

4. மின்சார ஊழியர்கள் 

5. குடிநீர் வடிகால் 

6. நகராட்சி 

7. போக்குவரத்துக் கழகம் 

8. வீட்டுவசதி வாரியம் 

9. காப்பீட்டுத்துறை ஊழியர்கள் 

10. மருத்துவர்கள் 

ஆகிய ஊழியர்களுக்கு PLA  பதவியில் முன்னுரிமை அளிக்கப்படும். 

Permanent Lok Adalat - Application Dates :-

1. விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள் : 06.10.2026 

2. பதிவு செய்வதற்கான கடைசி நாள் : 22,10.2026 

How to apply Permanent Lok Adalat Job :-

https://dindigul.dcourts.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் முழுநேர உறுப்பினர் பதவிக்கான விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை பதிவிறக்கம்  செய்யவும். பின்பு அதனை முழுமையாக பூரத்தி செய்து அத்துடன் தற்போது எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ,கல்வி ,பணி அனுபவம் சான்று ,பதிவுத் தபால் மூலம் கீழக்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும். 

Address to which applications should be sent :-

முதன்மை மாவட்ட நீதிபதி , மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழு , ADR மையம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிர்புறம், திண்டுக்கல் -624004 

Important Links :-

PLA Recruitment 2026 official website link

Notification for PLA recruitment 2026 

Application Form pla recruitment 2026 

For more further information link 




  

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

Advertisement