Home :- CSIR Job Recruitment 2026 

தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (National Environmental Engineering Research Institute) தொழில்நுட்ப உதவியாளர் & தொழில்நுட்ப அதிகாரி (Technical Assistant & Technical Officer) பணியிடங்களுக்கு 13vacant நிரப்ப உள்ளன . இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அளிக்க விரும்பும் நபர்கள் ஒரு இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் . மேலும் இதற்கான செய்திகளை தெரிந்துக் கொள்ள neeri.res.in என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும். 

 Important Note :-

விளம்பர எண் : CSIR-NEER/1/2026 -ன் படி தொழில்நுட்ப உதவியாளர் & தொழில்நுட்ப அதிகாரி பதவிக்கு ஆண் /பெண் இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டிய last date நாள் 15.10.2026. CSIR-யின் அதிகாரப்பூர்வ WEBSITE பார்வையிடவும். 

 CSIR - Job Opportunity 2026 - Details of Post Name and Vacancies :-

1. Technical Assistant - பதவி : 01 காலியிடம் 

2. Technical Officer - பதவி : 12 காலியிடம் 

மொத்த காலியிடம் : 13 காலியிடங்கள் 

Age limit :-

 1. Technical Assistant - பதவி :  28 வயதுக்குள் இருக்கவும் 

2. Technical Officer - பதவி : 30 வயதுக்குள் இருக்கவும் 

Remuneration :-

1. Technical Assistant - பதவி : Level - 6 ன் படி : மாதம் ரூ.69,480/-

2. Technical Officer - பதவி : Level -7 ன் படி : மாதம் ரூ. 86,580/-

Educational Qualification and Work Experience :-

1. Technical Assistant - பதவி : 60 % மதிப்பெண்களுடன் B.sc education  பெற்றிருக்கவும் + ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. Technical Officer - பதவி : 55% மதிப்பெண்களுடன் B.E / B.Tech / M.sc கல்வித்தகுதி பெற்றிருக்கவும். 

Age-related decline :-

1. SC / ST - பிரிவினருக்கு : 05 வருடம் வயது தளர்வு 

2. OBC - NCL - பிரிவினருக்கு : 03 வருடம் வயது தளர்வு

3. இதற்கான சான்றிதழ் (certificate) நகலை விண்ணப்பத்துடன் இணைத்து பூர்த்தி செய்ய வேண்டும். 

Details of the selection process :-

1. தொழில் திறன் தேர்வு 

2. எழுத்துத் தேர்வு (தாள் -I,II,III)

3. தொழில் திறன் தேர்வுக்கு (தேர்வு தேதி ,இடம் ,நேரம்) official website-ல் அறிவிக்கப்படும். 

Details of the examination procedure :-

1. தேர்வு மொழி : english & hindi ஆகிய இரு மொழிகளில் நடைபெறும். 

2. வினாக்கள் எண்ணிக்கை : 200 question இடம் பெறும். 

3.அடிப்படை: பட்டப்படிப்பு சம்மந்தமான தகுதியின் அடிப்படையில் இருக்கும். 

4. தேர்வு நடைபெறும் கால அளவு : 3 மணி நேரம் 

How to Apply :-

1. CSIR ஆட்சேர்ப்பு வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் முதலில் neeri.res. in என்ற முகப்பு பக்கம் செல்லவும். 

2. Notification பகுதியில் Technical Assistant & Technical Officer என்ற இணைப்பிற்குள் செல்லவும். 

3. Notification பக்கத்தில் CSIR- ஆள் சேர்ப்பு பகுதிக்கான லிங்க்-யை கிளிக் செய்யவும். 

4. New Registration அல்லது பழைய பதிவர் ஏதேனும் ஒன்றை Login செய்யவும். 

5. உங்களின் முழு விவரங்களை பதிவு செய்யவும். 

6. விண்ணப்பக் கட்டணம் ரூ.500 செலுத்தவும். 

7. Application-யை Print Out எடுத்துக் கொள்ளவும். 

Application dates and place of examination / employment :-

1.ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் 16. September.2026
2.ஆன்லைன் விண்ணப்பம் முடிவடையும் நாள் 15. November.2026
3.தேர்வு நடைபெறும் இடம் Nagpur , NEER-யின் மண்டலம்
4.பணியமர்த்தப்படும் இடம் Nagpur, NEER -யின் மண்டலம் 


Important Links :-






No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

Advertisement