பிரதம Modi மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வித்தொகை திட்டம் 2026-2027
Dindigul மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் (private) தொழிற்கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் & சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த மாணவ / மாணவியருக்கு 2026-2027 ஆம் ஆண்டிற்கான பிரத மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வித்தொகை (scholarship) திட்டம் அறிவிப்பு !
அறிவிப்பு எண் : 55/2026
அறிவிப்பு நாள் : 23.09.2026
திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்கா மூர்த்தி இ. ஆ .ப அவர்கள் கூறுகையில் (PM-YASASVI) திட்டத்தின் கீழ் கல்வித் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணாக்கர்கள் https://umis.tn.gov.in / என்ற இணையதள பக்கத்தில் அதற்கான விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து 21.10.2026 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
UMIS கல்வி உதவித்தொகை வழங்குதல் :-
1. இளங்கலை மூன்றாம் ஆண்டு (அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்) பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர்) கல்வித்தொகை சீராக வழங்கப்படும்.
2. இளங்கலை ,முதுகலை ,பாலிடெக்னிக் மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் படிக்கும் மாணவ,மாணவியர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- க்குள் இருக்க வேண்டும்.
UMIS scholarship விண்ணப்ப முறை :-
1. (PM -YASASVI Post Matric Scholarship Scheme) -க்கு விண்ணப்பிப்போர் https://umis. tn. gov. in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
2.தங்கள் பயிலும் கல்லூரிகளில் கல்வி உதவித்தொகைக்கான ஒருங்கிணைப்பு அலுவலரான (Nodal Officer)-யிடம் சென்று 21.10.2026 - தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியும்.
How to Apply umis scholarship ?
1. umisdashboard.tnega.org என்ற முகவரிக்கு செல்லவும்.
2. login பக்கம் செல்லவும்.
3. கல்லூரிகளில் மூலம் பதிவு செய்து வழங்கப்பட்ட UMIS -யின் Username, Password-யை உள்ளீடு செய்யவும்.
4. தேவையான விவரங்களை உள்ளிடவும்.
5. கல்லூரிகளை தேர்வு செய்யவும்.
6. Category வாரியாக Choose செய்யவும்.
7. விண்ணப்பக் கட்டணம் Option வரும் பட்சத்தில் கட்டணம் செலுத்தவும்.
8. பதிவு செய்ததற்கான விண்ணப்பத்தினை Print Out போட்டுக் கொள்ளவும்.
IMPORTANT LINK :-
Related Tags : Dindigul District / Modi ji / Prime Minister



No comments:
Post a Comment