Home :- Admission 


உயர்கல்வித்துறையில் கீழ் செயல்படும் , கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தில் DCE-Directorate of Collegiate Education) மூலம் நடத்தப்படும் ,ஆசிரியர் வேலைக்கு தேவையான B.Ed -இளங்கலை பட்டப் படிப்பிற்கு மாணவர் சேர்க்கை 07.09.2026 முதல் விண்ணப்ப பதிவு ஆரம்பமாகி உள்ளது. 

B ed admission 2026 Tamil Nadu Introduction :-

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் B. Ed பாடப்பிரிவுக்கான இரண்டாம் கட்ட மாணாக்கர் சேர்க்கைக்கான சேர்க்கை பதிவு www.tngasa.in என்ற இணையதள பக்கத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள் 15.09.2026 ஆகும். 

B ed admission 2026 overview tamilnadu :-

1. அமைப்பு தமிழ்நாடு உயர்கல்வித் துறை
2. பல்கலைக்கழகம் தமிழ்நாடு  ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்
3. செய்தி வெளியீடு எண் 628
4. அறிவிப்பு நாள் 07.09.2026
5. படிப்பு B. Ed / இளங்கலை பட்டம்
6. இடங்கள் 578 காலியிடம்
7. தகவல் வெளியிட்டவர் அமைச்சர் திரு. பெ.விஸ்வநாதன்
8. விண்ணப்ப முறை Online
9. விண்ணப்ப இணையதளம் www. tngasa. in
10. கடைசி நாள் 15.09.2026


B.Ed படிப்பிற்கு யார் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் :-

1. பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்பட்ட UG Degree முடித்த ஆண் /பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 

2. B. A . B. Sc. M. com முடித்த பட்டதாரி பெருமக்கள் விண்ணப்பிக்கலாம். 

3. B.E / B.Tech முடித்த பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

4. தமிழ்நாட்டை சார்ந்த பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

B ed admission 2026 application date in tamilnadu :-

1. ஆன்லைன் பதிவு தொடங்கிய நாள் : 07.09.2026 


B.Ed படிப்பிற்கான கல்லூரி வாரியாக காலியிடங்கள் :-

1. கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் தன்னாட்சி , சைதாப்பேட்டை  ,செ-15,விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் தன்னாட்சி , திருவல்லிக்கேணி ,செ -05 : 70 காலியிடங்கள் 

2. 10 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் : 508 காலியிடங்கள்

3. மொத்த காலியிடம் : 578 காலியிடங்கள்

10 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிக்கான விவரங்கள் :-

1. அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி -தூத்துக்குடி 
2. என். கே. டி ,தேசிய மகளிர் கல்வியியல் கல்லூரி - திருவல்லிக்கேணி செ-05 
3. ஸ்ரீ ஆர். கே. எம். வி ஆடவர் கல்வியியல் கல்லூரி - கோயமுத்தூர் -641020 
4. வ. உ. சி கல்வியியல் கல்லூரி -தூத்துக்குடி -628008 
5.மெஸ்டன் கல்வியியல் கல்லூரி (இருபாலர்) -ராயப்பேட்டை செ-14 
6. தூய சேவியர் கல்வியியல் கல்லூரி -பாளையம்கோட்டை -627002 
7. ஸ்டெல்லா மேட்டிடுனா கல்வியியல் கல்லூரி -அசோக் நகர் செ-83 
8. தூய கிறிஸ்டோபர் கல்வியியல் கல்லூரி -வேப்பேரி செ-07 
9. தூய இக்னேஷியஸ் மகளிர் கல்வியியல் கல்லூரி -பாளையம்கோட்டை -627002 
10. என். வி. கே. எஸ். டி கல்வியியல் கல்லூரி -ஆத்தூர் திருவட்டாறு -629191 





How to apply B.Ed admission in Tamil Nadu 2026 ?

1. முதலில் www. tngasa.in என்ற இணையதள பக்கம் செல்லவும். 
2.B. Ed Registration (TNGASA -B. Ed 2026) என்ற இணைப்பிற்குள் செல்லவும். 
3. Click here for New Registration 
4. செல்லுபடியாகும் Email ID & Mobile No ஆகியவற்றை உள்ளீடு செய்யவும். 
5. விண்ணப்ப படிவத்தில் கேடகக்கூடிய எல்லா கேள்விகளுக்கும் முறையாக பதிலளிக்கவும். 
6.உங்களின் தகுதிக்கேற்ப கல்லூரினை தேர்வு செய்யவும். 
7. விண்ணப்ப கட்டணம் அந்தந்த கல்லூரினை'பொருத்து மாறுபடலாம். 
8. கடைசியாக SAVE செய்து கொள்ளவும். 
9. பின்பு விண்ணப்ப படிவத்தினை Print Out எடுத்துக் கொள்ளவும். 

Important Link :-








No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

Advertisement