Home :- ISRO Admit Card 2026 



இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் 2026 மூலம் கடந்த மாதம் 27.06.2026 தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் ,Technician B, Draughtsman B , Technical Assistant , Scientific Assistant , Library Assistant A & Cook A பணிக்கு online மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பம் செய்து இருந்தனர். 

கணிணி வழியில் தேர்வு எழுதுவதற்கான நுழைவுச் சீட்டினை ISRO அதன் வலைத்தள பக்கத்தில் வெளியீட்டுள்ளது. இப்பதவிக்கு விண்ணப்பம் செய்த நபர்கள் www.isro.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் அதற்கான இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும். 

1.USERNAME

2. PASSWORD

3. TYPE NUMBERS AS SHOWN IN IMAGE

ஆகியவற்றை உள்ளீடு செய்து Login செய்யவும். பிறகு ISRO Exam Hall Ticket-யை பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும். 

முக்கிய குறிப்பு :-

1.அறிவிக்கை எண் ISTRAC:02.2026
2.அறிவிப்பு நாள் June.27.2026
3.Location Bengaluru
4.Exam Date for CBT25.09.2026
5.Exam Type Online (CBT)
6. Total Vacant 26 Places 


பதவி வாரியாக காலியிடங்கள் :-

1. Technician-B : 09 Post
2. Draughtsman -B : 02 Post
3. Technical Assistant : 07 Post
4. Scientific Assistant : 05 Post
5. Library Assistant : 01 Post
6. Cook A : 02 Post
Total Vacant : 26 Vacancies 

Hall Ticket -யை எப்படி பதிவிறக்கம் செய்வது ?

1. www.isro.gov.in பக்கம் செல்லவும். 
2. Careers இணைப்பிற்குள் நுழையவும். 
3. Advt No : ISTRAC:02:2026 என்பதை தேர்வு செய்யவும். 
4. Admit card பதிவிறக்கம் என்ற இணைப்பிற்குள் உள்நுழையவும். 
5. USER ID & Password யை செலுத்தவும். 
6. நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். 
7. தேர்வு நடைபெறும் நாள் : 25. December.2026 

IMPORTNAT LINKS :-

ISRO Admit Card 2026 : Home page 

ISRO Admit Card 2026 : Download Link 

For More further Information : Link 

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

Advertisement