Home : மழை நிலவரம் / Rain News 

தமிழ்நாட்டில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல்!



செப்டம்பர் 21.2026 திங்கள்கிழமை Tamil Nadu Rain News அன்று 21 மாவட்டங்களுக்கு வெளுத்த வாங்கும் கனமழை, சென்னையை பொறுத்த வரை மிதமான மற்றும் லேசான மழை பெய்யக்கூடும் . 

தமிழ்நாட்டில் சில தினங்களாக லேசான முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில் சற்று வானிலை Today rain நிலவரப்படி 21 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் எனவும் தாழ்வான இடத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்படுகின்றன. 

21 மாவட்டங்களுக்கு பொறுத்த வரை இடி ,மின்னல் மணிக்கு 40 முதல் 50 கீ. மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.எனவும் சென்னை latest news today வானிலை மையம் தகவல். 

தமிழ்நாடு கனமழை மாவட்டம் 

அரியலூர் . கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, கடலூர், திருப்பத்தூர், வேலூர், திருச்சி, திண்டுக்கல், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கோயம்புத்தூர், நீலகீரி ஆகிய 21 மாவட்டங்களுக்கு கனமழை மற்றும் மிக  Heavy Rain கனமழை பெய்யக்கூடும். 

மேலும் இது மாதிரியான தகவல் தொடர்புக்கு : lassijoy. in என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும். 



   

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

Advertisement