NEET UG 2026 Round 1 Seat Allotment Result : நீட் UG 2026 சுற்று 1 -க்கான இருக்கைகான ஒதுக்கீடு முடிவுகள் வெளியிட உள்ளன . 


NEET UG 2026 :-

2026 ஆம் ஆண்டிற்கான MBBS / BDS படிப்புகளுக்கு சில கல்லூரிகளை தேர்வு செய்து மாணவர்கள் நீட் தேர்வினை எழுதினர். ஆன்லைன் மூலம் மருத்தவ கலந்தாய்வு நடைபெற்றது . அவர்கள் பிடித்தமான மெடிக்கல் /dental கல்லூரிகளை தேர்வு செய்து . NEET UG 2026 Seat Allotment -க்காக காத்துக்கொண்டிருந்தனர். நீட் ug 2026 round 1 seat allotment result யை தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கம் august 27.2026 அன்று வெளியிட உள்ளது என்று அதிகார்ப்பூர்வமாக வெளியாகி உள்ளது . இதனால் இதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் selection commission website மூலம் அறிந்துக் கொள்ளலாம். 

How is the Tamil Nadu NEET UG 2026 Round 1 seat allotment conducted ?

1. முதலில் நீட் தேர்வு நடைபெறும் . 

2.நீட் தேர்வுக்கான முடிவு வெளியிடப்படும்.

3. நீட் எழுதிய மாணவர் கலந்தாய்வு NEET Counselling 2026 மூலம் விருப்பமான 3 கல்லூரிகளை MBBS/BDS படிப்பிற்காக தேர்வு செய்வார். 

4. மாணவர் பெற்ற மதிப்பெண்களை வைத்து அவர் தேர்வு செய்த கல்லூரிகள் ஒதுக்கப்படும். 

5. இட ஒதுக்கீடு NEET Allotment Result முடிவுகள் ஆன்லைன் மூலம் தெரிவிக்கப்படும். 



How to check the seat allotment online ?

1. முதலில் tamilnadu medical selection committee என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் செல்லவும். 

2.பிறகு அதே பக்கத்தில் UG COURSES என்ற இணைப்பில் MBBS/BDS என்பதை தேர்வு செய்து கிளிக் செய்யவும். 

3.  NEET UG 2026 Round 1 Seat Allotment Result என்று திரையில் தோன்றினால் அதனை அழுத்தவும். 

4 உங்களின் Login ID / Email ID அல்லது Application Number மற்றும் Password யை உள்ளீடு செய்யவும். 

5.  NEET Counselling 2026 முடிவினை பார்த்துக் கொள்ளலாம். 

Important Links :-

Seat Allotment Online tamilnadu : Official website

How to check allotment seats : Check the link

For More News Information Link : Click Here



No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

Advertisement