தங்கத்தின் விலை இன்று சற்று குறைவு ! The price of gold is slightly lower today!

1 gram gold rate today 

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 31.2026 தேதியின் படி 1 சவரன் gold rate today விலை ரூ.135/- குறைந்து ரூ.1,14,960 /- ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. ஆகஸ்ட் 25 ஆம் தேதி விற்ற ஒரு கிராம் ரூ15010/- விற்ற கிராம் , தற்போது இன்றைய today gold rate மார்க்கெட் நிலவரப்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.14370/- க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் 4% அளவு தங்கத்தின் விலை சற்று குறைந்து காணப்படுகிறது. இதன் மூலம் தங்கம் வாங்க நினைப்பவர்கள் , முதலீட்டாளர்கள் , ஏற்கனவே தங்கம் gold rate வைத்திருப்பவர்கள் இடையே மிகவும் கவலையை  ஏற்படுத்தியுள்ளது. 

What is the rate of gold today ?

1. 22k நிறைந்த தங்கத்தின் விலை : 1 கிராம் ரூ.14,370/-

2. 24k நிறைந்த தங்கத்தின் விலை : 1 கிராம் ரூ15,676/ -

3. 22 k நிறைந்த 1 சவரன் (8 கிராம்) : ரூ.1,14,960/-

மற்றும் இன்றைய தங்கத்தின் நிலவரப்படி Kalyan Jewellers , Tanishq , Malabar Gold & Diamonds ,Joyalukkas , யில் செய்கூலி மற்றும் சேதாரத்தை பொறுத்து 24 carat gold rate today கிராம் தங்கத்தின் விலை ரூ14,550 /- க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 More Details : Click here

Related Tag : Gold rate / Chennai News / Today breaking news



No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

Advertisement