Home :- RRB - Assistant Loco Pilot 2026 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு -தேனியில் ஆரம்பம் | முழு விவரம்!


Railway வாரியம் மூலம் ஆட்சேர்ப்பு (Recruitment) செய்யப்பட உள்ள 11,127 காலிப்பணியிடங்களுக்கான (Assistant Loco Pilot) இலவச கட்டணமில்லா வகுப்புகள் தொடங்க உள்ளது . 

பொருள் :-

தேனி (Theni) மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் 23.07.2026 ஆம் தேதி வியாழக்கிழமையன்று (Thursday) தொடங்க உள்ளது. 

தேர்வு வகை :-

ரயில்வே தேர்வு வாரியம் ALP (Assistant Loco Pilot ) 11,127 காலிப்பணியிடம் CBT-1 தேர்வு அறிவிப்பு வெளியானது ஏப்ரல் 2026 ல் அன்று என்பது குறிப்பிடத்தக்கது. 

 சிறப்பு அம்சங்கள் :-

Assistant Loco Pilot (ALP) தேர்வுக்கான பாடக்குறிப்புகள் வழங்கப்படும் . சிறப்பு மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும் . போட்டித் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு எல்லா வகையான Book பொருந்திய நூலகம் அமைய பெற இருக்கிறது. 

இதுவரை நடத்தி முடிக்கப்பட்ட இலவச Free Training பயிற்சி வகுப்புகளில் 38 பேர் தேர்ச்சி பெற்று அரசு துறைகளில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 

 விண்ணப்பிக்கும் முறைகள் :-

1. Assistant Loco Pilot (ALP)-க்கான பயிற்சி விண்ணப்பம் செய்தவர்கள் நேரடி வகுப்பில் பங்கு பெறலாம். 

2.நேரடி வகுப்பில் கலந்து கொள்ளும் நபர்கள் உங்களின் விண்ணப்ப நகல் Original Copy மற்றும் Passport size போட்டோவையும் கொண்டு வர வேண்டும். 

3. பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் நபர்கள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரில் அணுகவும். 

4. ஏதேனும் சந்தேக விவரங்களுக்கு 6379268661 என்ற தொலைபேசி எண்ணைக் தொடர்பு கொள்ளலாம். 

 For More Information News : Link

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

Advertisement