தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு -2026 நுழைவுச்சீட்டினை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீட்டுள்ளது . அறிவிப்பு எண் .01/2026 தேதி 13/02/2026 -ன் படி (Paper-I & Paper-II ) - தேர்வுக்கான அனுமதி அட்டையினை https://trb1. ucanapply.com/login என்ற இணையதள பக்கத்தில் இத்தேர்வுக்காக விண்ணப்பித்த விண்ணப்பத்தாரர்கள் உங்களின் நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். teachers recruitment board நுழைவுச் சீட்டில் குறிப்பிட்டுள்ளப்படி தேர்வர்கள் செயல்பட வேண்டும் ,மீறும்பட்சத்தில் தேர்வு மையத்தில் அனுமதி மறுக்கப்படுவார்கள் என ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்டுள்ளது.
TRB Exam date 2026 Tamil Nadu :-
| 1. | Paper -I | 04.07.2026 |
|---|---|---|
| 2. | Paper -II | 05.07.2026 |
| 3. | Procedure for the TRB 2026 Eligibility Test | OMR தாள் மூலம் நடைபெறும் |
| 4. | Date of issue of the admit card | 19.06.2026 |
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பம் செய்த நபர்கள் ,அதற்கான நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்ய https://www.trb.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் (USER ID & PASSWORD ) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களின் நுழைவுச்சீட்டினை எடுத்துக் கொள்ளலாம்.
TRB 2026 Important links :-

0 Comments