Www Stationeryprinting TN gov in Recruitment 2026 23 Vacancies Apply Online.
Introduction :-
சென்னையில் உள்ள எழுதுப்பொருள் & அச்சுத்துறை ஆணையரகத்தில் Stationery printing industry காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு . சென்னை ஆணையரக E Gazette Tamil Nadu அறிவிப்பு எண் : பி2/6508/2026-ன் படி கீழ்க்கண்ட பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளன.
சென்னை -1 & சென்னை -2 அரசு கிளை அச்சக்கங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் அலகுகளில் காலியாகவுள்ள பதவிகளை நேரடி நியமனம் Direct appointment மூலம் தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அவைகளை stationeryprinting.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தேவையான விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
POST NAMES & VACANCY DETAILS :-
| உதவி ஆப்செட் மிஷின் டெக்னீஷியன் | 10 Vacant |
|---|---|
| இளநிலை மின்வினைஞர் | 04 Vacant |
| இளநிலை கம்மியர் | 08 Vacant |
| பிளம்பர் கம் எலெக்டரிஷீயன் | 01 Vacant |
| மொத்த காலியிடம் | 23 Vacancies |
EDUCATION QUALIFICATION :-
1. உதவி ஆப்செட் மிஷின் டெக்னீஷியன் : Tamil Nadu State Schedule I Auxiliary Service Minimum Education.
2. இளநிலை மின்வினைஞர் : SSLC தேர்வில் தேர்ச்சி .
3. இளநிலை கம்மியர் : SSLC தேர்வில் தேர்ச்சி & Diploma in Mechanical Engineering.
4. பிளம்பர் கம் எலெக்ட்ரீஷியன் : SSLC தேர்வில் தேர்ச்சி .
stationeryprinitng recruitment salary :-
1. Level 8 : RS. 19500/-- RS. 71900/-
2. Level 8 : RS. 19500/- RS.71900/-
3. Level 8 : RS. 19500/- RS . 71900/-
4. Level 8 : RS.19500/- RS. 71900/-
APPLICATION DATES :-
| 1. விண்ணப்ப தொடக்க தேதி | 06.03.2026 |
|---|---|
| 2. கடைசி நாள் | 08.04.2026 |
AGE LIMIT :-
1. 01.07.2025 ஆம் தேதிக்குள் பிறந்திருக்கவும்.
2. 01.07.2027 ஆம் தேதிக்குள் முன் பிறந்திருக்கவும்.
3. 18 Age பூர்த்தியடைந்திருக்க வேண்டும் .
AGE RELAXATION :-
| SCA / SC / ST - Category | 18 to 37 Yrs |
|---|---|
| MBC / DNC / BC - Category | 18 to 34 Yrs |
| OC - Category | 18 to 32 Yrs |
| DAP - Category | 18 to 42 Yrs |
| DW - Category | 18 to 37 Yrs |
| Ex- Servicemen | 18 to 55 Yrs |
SELECTION PROCESS :-
*Skill Test , *Certificate Verification
HOW TO DOWNLOAD THE APPLICATION FORM :-
stationeryprinting.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் வேலை வாய்ப்பு job opportunity விளம்பர அறிவிப்பை கிளிக் செய்து ,பிறகு அதில் காணப்படும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு குறிப்பிட்ட தேதிக்குள் அனுப்பி வைக்கவும் .
DOCUMENTS TO BE ATTACHED WITH THE APPLICATION FORM :-
| 1. வேலைவாய்ப்பு + (விண்ணப்பிக்க விரும்பும் பதவியின் பெயர்கள்) |
|---|
| 2. கல்விச்சான்றிதழ் |
| 3. தொழில்நுட்ப கல்விச் சான்றிதழ் |
| 4. தமிழ் வழிக் கல்வி சான்றிதழ் (PSTM) |
| 5. வயது சான்றிதழ் |
| 6. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் |
ADDRESS TO SEND APPLICATION :-
IMPORTANT LINKS :-
station and Priniting Department website : Link
Notification PDF Link : Download
Www Stationeryprinting TN gov in application form : Download Here
All News Job Notification Link : Click Here

Comments
Post a Comment