TANSI Recruitment 2026 Driver & OA Vacancy 11 Posts Apply Online .

Keyword based description

Introduction :-

தமிழ்நாடு சிறுதொழில் மையத்தில் வேலை வாய்ப்பு வெளியீடு 2026. டான்சி TANSI சங்கத்தில் சிறு தொழில்களை வளர்க்க மற்றும் அரசு துறைகளில் பொருட்களை உற்பத்தி செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இதில் காலியாக உள்ள 11 பணியிடங்களை ஆட்சேர்ப்பு (Recruitment) செய்து பணியமர்த்த உள்ளனர். பணியாற்ற விரும்பும் நபர்கள் கீழ்க்கண்ட வரிகளில் பார்க்கலாம். 

Tansi Notification :-

அறிவிக்கை எண் : 443/இபி/2025-ன் படி காலியாகவுள்ள ஓட்டுநர்கள் , அலுவலக உதவியாளர் Driver & OA Vacancy பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன . விண்ணப்பிக்கும் நபர்கள் tansi.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் 31.03.2026 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அஞ்சல் வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்கலாம். 

 Tansi recruitment 2026 பதவியின் பெயர் & காலியிட விவரம் :-       

ஓட்டுநர்கள் 4 Vacant
அலுவலக உதவியாளர்கள் 7 Vacant
TOTAL 11 Vacancies


Tansi recruitment education tamilnadu :-

*ஓட்டுநர்கள் : 8 - ஆம் வகுப்பு தேர்ச்சி + ஓட்டுநர் உரிமம் . 

*அலுவலக உதவியாளர்கள் : 10 - ஆம் வகுப்பு தேர்ச்சி + சைக்கிள் ஒட்டுதல் . 

Age limit for Students :-

*ஓட்டுநர்கள் பணி : 18 to 37 வயது 

* அலுவலக உதவியாளர் : 18 to 34 வயது 

Tansi recruitment Salary in Chennai :-

* Level - 8 : RS. 19500/- To RS.62000/-

*Level-1 : RS.15700/- To RS.50000/-

Tansi recruitment selection process tamilnadu :-

Interview
Certificate Verification

Important Dates :-

Tansi recruitment 2026 notification date 27.02.2026
Application submission date 31.03.2026

Application Form sent to Address :-

தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனம் , எண் 28 , திரு.விக ,தொழிற்பேட்டை ,
 கிண்டி ,சென்னை -600032

More Details :-

Cell No : 044-225016321 / 22500642. 

Email Id : general. tansitn.gov. in. 

Important Links :-

Tansi recruitment 2026 Official Website : Link 

Notification PDF Tansi recruitment : Download Here 

ஓட்டுநர் பதவிக்கான Application Form : Download Here 

அலுவலக உதவியாளர் Application Form : Download Here 

All  News Job Notification Link : Click Here 


Comments

Popular posts from this blog

10th Results SSLC Exam Date 2025 : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு 2025 Tamil Nadu .

Indian Army -TAO Territorial Army Officer Job Notification Released | Last Date June 10,2025

anganwadi மையத்தில் குழந்தை பணியாளர்கள் வேலை வாய்ப்பு : Breaking News 2025