Indian Army Agniveer CEE Recruitment 2026 Apply Online.
Introduction : -
இந்திய ரானுவத்தில் அக்னிவீர் ஆட்சேர்ப்பு 2026 . இதில் பல்வேறு இடங்களை நிரப்ப உள்ளன,நிலையில் விருப்பமுள்ள வேட்பாளர்கள் joinindianarmy.nic.in என்ற இணையதளம் முகவரியில் April.01.2026 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பதவியின் பெயர்கள் :-
1. GD
2. Clerk / Store Keeper
3. Technical
4. Tradesman
கல்வித்தகுதி :-
1. GD :- 10 th pass ( 45% Marks)
2. Clerk / Store Keeper :- 12 th pass ( 60% Marks )
3. Technical :- 12th pass + ITI
4. Tradesman :- 8th pass or 10th pass
வயது வரம்பு :-
As of july 1.2005 or 2009 ,the applicant's age must be between 17.5 and 21 years.
தேர்வு நாள் :-
Online Exam (CEE) : June 1-15 ( Approximate)
விண்ணப்ப தேதி :-
Application Last Date : April .01.2026
விண்ணப்பிக்கும் முறை :-
அக்னிவீர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வேலை வாய்ப்பு அறிவிப்பினை கவனமாக படித்து உங்களின் தகுதியினை அறிந்து joinindianarmy.nic.in பயன்படுத்தி விண்ணப்பத்தினை April 1 தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய Links :-
Official Website : Link
CEE Apply Link : Click Here
Homepage Link : Click Here
.jpg)
Comments
Post a Comment