Home : மின்வாரியம் / Electricity Board
அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு மின் விநியோகக் கழக லிமிடெட்டில் 2026-27 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்பு. 500 காலியிடங்கள் ஆன்லைன் விண்ணப்பம்,முறையான கல்வித்தகுதி,குறிப்பிட்ட தேதிகள், விண்ணப்ப முறைகள், ஓராண்டு கால பயிற்சியின் மூலம் ஆட்கள் தேர்வு.
Job Notification for TNPDGL :-
TNPDCL என்பது தமிழ்நாடு மின்சார மறுசீரமைப்பு மற்றும் பரிமாற்றத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நிறுவனமாகும். நிறுவனத்தில் ஓராண்டு கால பயிற்சி வகுப்பிற்கு Apprentices பதவிகளை நிரப்ப தமிழ்நாட்டை சார்ந்தவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன.விண்ணப்பங்களை பதிவு செய்ய விரும்புவோர் https://nats. education. gov. in என்ற இணையவழி மூலம் பதிவு செய்யலாம்.
Important note regarding TNPDGL :-
1. நிறுவனம் : Tamil Nadu Power Distribution Corporation Ltd
2. பணி : Apprentice
3. கழகம் : Tamil Nadu Generation and Distribution Corporation(TANGEDCO)
4. கால அளவு : 1 Year
Technical Trainees -Designation & Vacancies :-
1. Electrical & Electronics Engineering - 455 காலியிடம்
2. Electronics & Communication Engineering - 35 காலியிடம்
3. Computer Engineering / Information Technology - 10 காலியிடம்
Total Vacancies : 500 இடங்கள்
Educational qualification :-
TNPDCL மூலம் நிரப்பவுள்ள Apprentice பணிக்கு மாநில அரசின் மூலம் செயல்படும் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் மூலம் பொறியியல் அல்லது தொழில்நுட்ப டிப்ளோமா படிப்பில் முழு நேர படிப்பினை முடித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Age Limit :-
TNPDCL மற்றும் Apprentice விதிகளின் படி வயது வரம்பு பின்பற்றப்படும்.
Selection Process :-
1. அடிப்படைத் தகுதி தேர்வு
2. மதிப்பெண் சதவீதம் கணக்கீடு
3. மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்புதல்
4. சான்றிதழ் சரிபார்ப்பு
Applications Dates :-
1. விண்ணப்ப பதிவு தொடக்கம் : 28.10.2026
2. விண்ணப்பம் சமர்ப்பிபதற்கான கடைசி நாள் : 28.11.2026
3. தகுதி பட்டியல் வெளியீடு நாள் : Second week of December
4. சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள் : Fourth week of December

0 Comments