IGCAR Kalpakkam Recruitment 2026 50 Vacant Treade Apprentice Posts Apply Online .
Introduction :-
கல்பாக்கம் அனுமின் நிலையத்தில் வேலை 2026 .டிரேடு அப்ரண்டிஸ் Trade Apprentice பணிக்கு 50 காலியிடங்கள் அறிவிப்பு .விருப்பமுள்ள நபர்கள் 'ஆண்கள்' மட்டுமே விண்ணப்பிக்கலாம்.மேலும் விபரங்களுக்கு Igcar kalpakkam recruitment 2026 official website: lassijoy. in என்ற முகவரியை பார்வையிடலாம்.
Igcar recruitment பதவி பெயர் & காலியிடம் :-
1. பிட்டர்-10,
2.எலக்ட்ரீசியன்-10,
3.டிஜிட்டல் போட்டோகிராபர்-1,
4.கெமிக்கல் பிளான்ட் மெக்கானிக்-10,
5.இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்-10
6.கம்ப்யூட்டர் ஆபரேட்டர் புரோகிராமிங் அசிஸ்டென்ட்-3,
7.மிஷினிஸ்ட்-1,
8.ஏசி மெக்கானிக்-3,
9.டிராப்ட்ஸ்மேன் (மெக்கானிக்கல்)-2)
Igcar recruitment கல்வித்தகுதி :-
10th ( SSLC) தேர்ச்சி
ITI படிப்பு ( டிரேடில் தேர்ச்சி)
Igcar recruitment வயது வரம்பு :-
16 முதல் 24 வயது வரை (16.03.2026) கணக்கின்ப்படி
வயது தளர்வு :-
SC / ST : 5 ஆண்டு
OBC : 3 ஆண்டு
மாற்றுத்திறனாளி : 10 ஆண்டு
Igcar recruitment தேர்ச்சி முறை :-
நேர்முகத்தேர்வு ( Interview)
Igcar recruitment ஊதியம் :-
மாதம் ரூ.9600/- ( டிரேடு அப்ரண்டிஸ்) ஊதியம் .
How to Apply :-
bhaviin.nic.in என்ற இணையதள முகவரியில் சென்று டிரேடு அப்ரண்டிஸ் பணிக்கு 16.03.2026 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Comments
Post a Comment