Home : Election Commission
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள SIR விண்ணப்ப படிவம் voter வாக்காளர் பட்டியலை திருத்தம் பணியை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தியுள்ளது.SIR விண்ணப்பம் நவம்பர் 4-2025 ஆம் தேதி தொடங்கப்பட்டது.இந்த வகையில் SIR (Special Intensive Revision) என்ற படிவம் வாடிக்கையாளர் விவரத் திருத்தம் (சேர்க்கை படிவம் ஆகும்) .
SIR விண்ணப்ப படிவத்தின் விவரம் :-
1. புதிய வாக்காளர் சேர்க்கை, 2) முகவரி மாற்றம் செய்தல், 3) பெயர் மாற்றம்/ விவர திருத்துதல் , 4) இரட்டைப் பெயர் நீக்கம், 5) இறந்தவர்களின் பெயர் நீக்குதல். இதுவரை SIR விண்ணப்ப படிவத்தை தமிழ்நாட்டில் 6 கோடி பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
SIR படிவத்தில் உங்களின் பெயர் உள்ளதா என்பதை எப்படி சரிபார்ப்பது?
electoralsearch.eci.gov.in என்ற website மூலம் வாக்காளர்கள் தங்களின் EPIC Number -யை உள்ளீடு செய்து உங்களின் பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம்.
SIR Application Check Link : Click Here
All News Job Notification Link : Click Here

0 Comments