மத்திய அரசுப் பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! No of vacancies 14,967 .

Home : மத்திய அரசுப் பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.

நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில் காலியாக இருக்கும் 14,967 இடங்களை நிரப்ப அந்நிறுவனம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை விவரம்:-

*கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு - 9,126 காலிப்பணியிடம்.

*நவோதயா பள்ளிகளுக்கு - 5,841 காலிப்பணியிடம்.

*மொத்தம் 14,967 காலிப்பணியிடமாகும்.

பதவி வாரியாக காலிப்பணியிடம்:- 

*இடைநிலை பட்டதாரி, முதுநிலை ஆசிரியர், முதல்வர்,துணை முதல்வர்,நூலகர் பதவிகளுக்கு 13,008 இடங்களும்.

* உதவி ஆணையர், நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர்,உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஐ) , நிர்வாக பணியாளர்,நிதி அதிகாரி, பொறியாளர்,மொழிப்பெயர்ப்பாளர்,சுருக்கெழுத்தாளர், ஆகிய பதவிகளுக்கு 1,959 இடங்களாகும்.

விண்ணப்ப தேதி & விண்ணப்பிக்கும் முறை :- 

kvsangathan.nic.in மற்றும் cbse.nic.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி விண்ணப்ப செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 04 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறைகள்:- 

எழுத்துத் தேர்வு - ஜனவரி மாதம் கணினிவழியில் நடத்தப்படும் மற்றும் தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிசம்பரில் வெளியாகும். 

Apply Link : Click Here

For More Information link : Click Here

Post a Comment

0 Comments