மாவட்ட மகளிர் அதிகார மைய வேலை வாய்ப்பு : உடனே விண்ணப்பிக்கலாம் !

 Home : District Jobs 

சென்னையில் உள்ள மாவட்ட அதிகாரி மையத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அழைப்பு என Chennai மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிக்கை பிறப்பித்துள்ளார். 

காலிப்பணியிடம் :- 

    2 காலிப்பணியிடங்கள். 

பதவியின் பெயர் :- 

பாலின சிறப்பு வல்லுநர்

சம்பளம் முறை:- 

தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களுக்கு ஊதிய தொகையாக ரூ.21,000/- வழங்கப்படும். 

விண்ணப்ப செய்யும் நாட்கள் :- 

நவம்பர் 16 ,2025 முதல் டிசம்பர் 05,2025 வரை . 

விண்ணப்ப படிவம் அனுப்ப வேண்டிய முகவரி:- 

"மாவட்ட சமூக நல அலுவலகம் , மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,8-வது தளம், சிங்காரவேலர் மாளிகை, ராஜாஜி சாலை சென்னை -1.

For more details : Click Here 


Post a Comment

0 Comments