Home : Hall Ticket
தமிழகம் நவம்பர் 11 : கூட்டுறவு உதவியாளர் பதவிக்கு நேர்முகத் தேர்வுக்கான அனுமதி அட்டையை வெளியிடப்பட்டுள்ளது. இதை www.tncoopsrb.in/ என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் Cooperative Society பதிவாளர் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் வங்கிகளில் ,காலியாக உள்ள இடங்களான உதவியாளர் Assistant ,இளநிலை உதவியாளர் Junior Assistant பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கு கடந்த மாதம் ஆகஸ்ட் 6-ஆம் தேதி இதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உதவியாளர் ,இளநிலை உதவியாளர்களுக்கான Written Test எழுத்துத் தேர்வை அக்டோபர் 5 ,2025 அன்று கூட்டுறவு சங்கத்தின் மூலம் நடத்தி முடிக்கப்பட்டது.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :-
எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நேர்முகத் தேர்வில் Interview கலந்து கொள்ள ,மத்திய தோல் நிறுவனம் ,சிஐடி வளாகம் ,தரமணி ,சென்னை -113 என்ற முகவரிக்கு (Address) வருகைப்புரிந்து நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள தெரியப்படுத்துகின்றன. நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் நவம்பர் 15,2025 சனிக்கிழமை ஆகும்.
அனுமதிச் சீட்டை பதவிறக்கம் செய்யும் முறைகள் ;-
கூட்டுறவுச் சங்கங்களில் உதவியாளர் ,இளநிலை உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள உள்ள தகுதியான நபர்கள் அதற்கான அனுமதி அட்டையை (www.tncoopsrb.in) என்ற இணையதளத்தை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,என கூட்டுறவுச் துறை மாநில ஆள் சேர்ப்பு மையம் அறிவித்துள்ளது.
கூட்டுறவுச் சங்கம் முகப்பு பக்கம் : Link
அனுமதி அட்டை பதிவிறக்கம் : Link
மற்ற விவரங்களுக்கு : இங்கே கிளிக் செய்யவும்

0 Comments