TN e-pass நவ.1 முதல் இ-பாஸ் கட்டாயம் அமலுக்கு வருகிறது!

 Home : வால்பாறை

தமிழகத்தில் சுற்றுலா தளங்களில் ஒன்றான வால்பாறையில் மக்களின் கூட்டம் e-pass vehicle registration அதிகமாக காணப்படுவதால் சுற்றுலா பயணிகளுக்கு நவம்பர் 1-ஆம் தேதியிலிருந்து tn e-pass Valparai கட்டாயம் அமலுக்கு வர இருக்கிறது. வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் இ-பாஸ் பதிவு இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கூகிரியப்பனவர் கூறியுள்ளார்.

TN E-Pass எப்படி பதிவு செய்வது?

https://www.tnepass.tn.gov.in/home என்ற இணையதள முகவரியில் e-pass யினை பதிவு செய்து கொள்ள முடியும்.மற்றும் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் tn e-pass portal ஆழியாறு சோதனைச் சாவடியிலும் மற்றும் கேரளாவிலிருந்து வரும் பயணிகள் மழுக்குப்பாறை சோதனைச் சாவடியில் e-pass applyபதிவினை விண்ணப்பித்து கொள்ளலாம்.

Official Website e-pass : Link 

TN E-Pass application link : Click here


Post a Comment

0 Comments