' rel='stylesheet'/>

சபரிமலையில் ஐயப்பன் பக்தர்கள் வழிபாடு : முன்பதிவு ஆன்லைன் இன்று தொடக்கம்.

 Home : Ticket Registration 

நவம்பர்(November) 1 ஆம் தேதி சனிக்கிழமை முதல் சபரிமலையில் மண்டல-மகர விளக்கு சீசன் வருவதையொட்டி , சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் வழிபாடு செய்வதற்கான இணையதளத்தில் அதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. 

திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் வெளியீட்டுள்ள அறிக்கை

ஐயப்பனை வழிபட வரும் பக்தர்கள் நவம்பர் 1 ம் தேதி முதல் sabarimalaonline.org என்ற இணையதள மூலம் முன்பதிவினை பதிவு செய்துக் கொள்ளலாம்.இதில் தினமும் 70,000 பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். 

தினந்தோறும் நேரில் முன்பதிவு செய்யும் பக்தர்களும் 20,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.அதாவது வண்டிப் பெரியார்,எருமேலி,விலக்கல்,பம்பையில் உள்ள மையங்களில் பதிவு registration செய்யப்படும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். 

விபத்து காப்பீடு & நிவாரண நிதி

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கேரளத்தில் ஏதேனும் விபத்தில் சிக்கினால் அவர்களுக்கு ரூ.5 லட்சம் விபத்து காப்பீடும்.நிலக்கல் சந்திதான பாதையில் மாரடைப்பு (அ) பக்கவாதம் போன்ற உடல்நல பாதிப்பில் இறக்கும் பக்தர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.3 லட்சம் அளிக்கப்படும் என்று ஐயப்பன் Iyappan கோவில் நிர்வாகம் தெரியப்படுத்தியுள்ளது.

முன்பதிவு (Registration) Link : Click Here

All News Job Notification Link : Click Here

Post a Comment

0 Comments