Home : Central Goverment Job 2024
Edit by : Lassijoy
United India Insurance Company லிமிடெட் (UIIC) தற்போது உதவி அதிகாரி (AO) பதவிக்கான ஆட்சேர்ப்பு இயக்கத்தை நடத்த உள்ளது . இதில் காப்பீட்டுத் Public Sector Job துறையில் வேலை தேடும் வேட்பாளர்களுக்குத் இது ஒரு அறிய வாய்ப்பாக அமையும் .
Opening Date Of Application | October 15,2024 |
---|---|
Closing Date of Application | November 5,2024 |
Online Examination Date | December 14,2024 |
Interview | Coming Soon |
Career Opportunities:
UIIC -யின் 200 AO பதவியின் ஆட்சேர்ப்புக்கான கல்வி தகுதியின் முக்கியமான நிபந்தனை அடுத்து அமையும். அதற்கான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Educational Qualification :
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலம் Government Job வேட்பாளர் ஏதேனும் ஒரு படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்படுகிறது.
Genralists |
---|
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புத் தேர்வில் 60% மதிப்பெண்களும் (SC/ST) பிரிவினைச் சார்ந்தவர்களுக்குச் 55%) மதிப்பெண்களும் மற்றும் பல்கலைக்கழகத்தின் மூலம் professional degree / higher education பெற்றிருக்க வேண்டும் . |
Specialists :
Risk Management | B.E /B.Tech |
---|---|
Finance and Investment | Chartered Accountant (ICAI) / Cost Accountant (ICWA) |
Auto Mobile Engineers | B.E /B.Tech |
Chemical /Mechatronics Engineers | B.Tech |
Data Analytical | B.E /B.Tech in Computer Science /Computer Applications /IT / Graduate in Statistics /Data Science /Actuarial Science with 60% Marks (55% for SC /ST Category ) from a recognized university. |
Legal | Bachelor Degree in law with 60% Marks (55% for SC/ST ) Category |
Age Limit :
UIIC -அறிவிப்பின் படி இறுதித் தேதியின் படி விண்ணப்பதாரர்கள் age limit 18 முதல் 30 வயதுக்குள் மிகாமல் இருக்க வேண்டும் .
Selection Process :
தேர்வு செயல்முறை மற்றும் Online - Exam மற்றும் Interview ,இதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
UIIC -ஆட்சேர்ப்பு 200 AO பதவிக்கான விண்ணப்பக் கட்டணம் :
General /OBC /EWS | ரூ.1000/- |
---|---|
SC/ST/PwBD/PSGI Permanent Employees | ரூ.250/ |
விண்ணப்பக் கட்டணத்தை Credit Card , Debit Card ,UPI அல்லது Net Banking இது Public Sector Undertakings போன்ற முறைகளில் படி கட்டணநங்களை செலுத்தலாம் என அறிவுறுத்தப்படுகிறது.
How To Apply :
1. UIIC -யின் அதிகாரப்பூர்வ Website -ஐ பார்வையிடவும் . |
---|
2.தொழில் பகுதிக்குச் செல்ல வேண்டும் . |
3.ஆட்சேர்ப்பு பொத்தானைக் Click செய்ய வேண்டும். |
4. UIIC - ஆட்சேர்ப்பு 2024 ,200 AO பதவிக்கான அறிவிப்பைப் பார்க்க வேண்டும். |
5. Online-க்கான Apply -Link ஐ கிளிக் செய்யவும் . |
6. விண்ணப்பம் படிவத்தை பூர்த்தி பண்ணவுடன் சமர்பிக்கவும். |
United India Insurance Company Limited (UIIC) Notification Link | Click Here |
---|---|
For More Any Information Link | Click Here |
0 Comments