Home : College News
குறிப்பு:- +2 (Plus2) துணைத்தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாட்டில் +2(Higher Secondary) துணைத் தேர்வு Supplementary exam ஜூன் 25 முதல் ஜூலை 2ஆம் தேதி வரை நடைப்பெற்று,இதற்கான முடிவு மே 8 ஆம் தேதி வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நிகழ் கல்வி ஆண்டிலியோ, அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் செய்யலாம் என தமிழ்நாடு அரசு Government of Tamil Nadu உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரியப்படுத்தியுள்ளார்.
முதலாமாண்டு வகுப்பு தொடக்கம் :-
(2025-2026) இளநிலை Bachelor's degree பட்டப்பிற்கான மாணவர் சேர்க்கை May-7 ஆம் தேதியிலிருந்து பதிவு தொடங்கிய நிலையில் அடுத்தடுத்து கலந்தாய்வு வாயிலாக பாடப்பிரிவுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ,தமிழகத்தில் அரசு கலை ,அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு First year வகுப்புகள் ஆரம்பித்துள்ளன.
+2 துணைத்தேர்வு & கல்லூரி விண்ணப்பம் சுருக்கம் :-
S.No | Quick Summary | Important Notes |
---|---|---|
1. | துணைத் தேர்வு நடைபெற்ற நாள் | June 25 முதல் July 2 வரை |
2. | முடிவு வெளியான நாள் | மே 08,2025 |
3. | படிப்பின் வகை | First year of Undergraduate Studies |
4. | கல்வியாண்டு | 2025-2026 |
5. | இளநிலை முதலாமாண்டு சேர்க்கை தொடங்கிய நாள் | மே ,7 2025 |
6. | Official Website | www.tngasa.in |
7. | Higher education துறை அமைச்சர் | கோவி. செழியன் |
For More Details : -
www.tngasa.in என்ற இணையதள முகவரியில் +2 துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ,நிகழ் கல்வியாண்டிலேயே உயர்கல்வி பயில ஏதுவாக அரசு கலை அறிவியில் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என தெரியப்படுத்துகின்றனர்.
Tamil Nadu Arts & Science Admission 2025-2026 | Home Page Link |
---|---|
New Admission & UG Link | Click Here |
All News Job Notification link | Click Here |
0 Comments