Post Office (அஞ்சல்) சேவையில் பணியாற்ற விண்ணப்பங்கள் அழைப்பு 2025 | Breaking News

Home : Post Office Service 

Uploaded : July 18.2025 / 05:00 PM



அஞ்சல் துறையில் பணியாற்ற விரும்பும் நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை அழைக்கிறது. இதில் Sale Of Postage Stamps , Express Mail , Registered Post , Money Order ஆகியவற்றை பதிவிடுதல் மற்றும் குறுஞ்சேவைகள் மட்டுமின்றி அஞ்சல் சேவைகளை அமுல்படுத்துவதற்கு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களை மேற்கொள்வதற்கு நிகரான இடங்களை வைத்துள்ள நபர்கள் மற்றும் Postal Service நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடைவர்கள் ஆவார்கள். விண்ணப்பங்களை வரும் 31.08.2025 தேதிக்குள் அளிக்க வேண்டும் . 

பதிவு செய்ய வேண்டிய சேவைகள் விவரம் : 

1. Sale Of Postage Stamps (அஞ்சல் தலைகள்)
2. Express Mail (விரைவு தபால்)
3. Registered Post (பதிவு தபால்)
4. Money Order (மணியார்டர்)


விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டிய விபரம் : 

விருப்பமுள்ள நபர்கள் அவசியமான ஆவணங்களை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை Application Form சம்மந்தப்பட்ட Post Office அலுவலரிடம் சமர்பிக்க வேண்டும். இது குறித்த திட்ட விதிமுறைகள் ,தகுதிகள் குறித்த முழு விபரம் மற்றும் விண்ணப்ப படிவங்களை Department of Posts அருகில் உள்ள கோட்ட அஞ்சல்(Mail) அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். 

    
1. விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.08.2025
2. அஞ்சல்துறை இணையதள முகவரி : Click Here

Post a Comment

0 Comments