தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் 2025 - விண்ணப்பம் வரவேற்பு | Department of Tamil Development .


தமிழக வளர்ச்சித்துறை Tamil Nadu Development Department சார்பில் 2026-ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுக்கு விண்ணப்பம் அழைப்பு. இதன் நோக்கம் Tamil மொழி ,இலக்கியம் ,பண்பாடு சமூக நீதி ,பகுத்தறிவு மற்றும் தமிழ்ச் சமூகம் ,சார்ந்த பல்வேறு துறைகளில் அரும்பணியாற்றிய Scholars எழுத்தாளர்கள் ,சமூகச் செயற்பாட்டாளர்கள் ,மற்றும் கலைஞர்களைப் பெருமைப்படுத்தும் நோக்கில் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் Awards வருடம் வருடம் வழங்கப்பட்டு வருகின்றன. 

2025 ஆம் ஆண்டிற்கான வழங்கப்படும் விருதுகள்:- 

1.அய்யன் திருவள்ளுவர் விருது (2 லட்சம் பரிசு) ஒரு சவரன் தங்க பதக்கம்  
2.2025-ஆம் ஆண்டுக்கான முத்தமிழறிஞர் Kalaingar விருது   (ரூ.10 லட்சம் பரிசு)
3. இலக்கிய மாமணி விருது (ரூ. 5 லட்சம் பரிசு)
4. தமிழ்த்தாய் விருது ( ரூ. 5 லட்சம் பரிசு)
5. கபிலர் விருது ( ரூ. 2 லட்சம் பரிசு)


ஆகிய 73 விருதுகளுக்கு தமிழறிஞர்களிடமிருந்து Application  பெறப்படுகின்றன

Quick Summary : 

1. விண்ணப்பம் கோரப்படும் துறை Department Of Tamil Development
2. விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்   www.tamilvalarchithurai.tn.gov.in/awards./ . https://awards.tn.gov.in     
3. விண்ணப்பம் படிவம் கிடைக்கும் தளம் Online
4. விண்ணப்பிக்கும் முறை Offline
5. விண்ணப்பிக்க கடைசி நாள்   September 03,2025
6. விருது வழங்கும் நாள் On the day of Thiruvalluvar in January 2026
7. தகுதி The eligibility criteria varies depending on the award.
8. மொத்த விருதுகள் 74 people will be awarded
9. மாவட்ட வாரியாக To be awarded to 32 Tamil scholars
10. விண்ணப்பம் தொடங்கிய நாள் July 22,2025


விண்ணப்பிக்கும் முறை :-

1. https://awards.tn.gov.in என்ற Website  மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும். 

2. விண்ணப்படிவத்தை  பூர்த்தி செய்து 'தமிழ் வளர்ச்சி இயக்குநர்,தமிழ் வளர்ச்சி இயக்ககம்,தமிழ்ச்சாலை ,எழுமூர் ,சென்னை -600008. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். 


  
1. Notification PDF Tamil Development Department Award Download Here
2. Application Form Download Link Click Here
3. All News Job Notification Link Click Here


Post a Comment

0 Comments