திருப்பதி தேவஸ்தானத்தில் ஹோம் டிக்கெட் முன்பதிவு ஆகஸ்ட் 1 முதல் தொடக்கம்.

 Home : Om Namo Venkateaya


Tirupati: August 1 முதல் நிவாச திவ்ய அனுக்ரஹ ஹோம் டிக்கெட்கள் ஆன்லைனில் கிடைக்கும் என திருமலை தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பு.

ஆன்லைன் டிக்கெட் விற்பனை: 

திருப்பதி அலிபிரி நடைபாதை ஆரம்பத்தில் கோசாலை அருகே பெருமாள் கோயில் உள்ளது.அங்கு தினமும் நிவாச திவ்ய அனுக்ரஹ ஹோமம் நடைபெற்று வருகிறது.அதன் மூலம் தினமும் 150 ஆன்லைன் டிக்கெட்,மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நேரில் 50 டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டு வந்தன்.அந்நிலையில் வருகின்ற August 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு ஆன்லைன் முலம் தினமும் 200 ஹோம் டிக்கெட்கள் வழங்கப்படும் என Tirupadi தேவஸ்தானம் முடிவு எடுத்து உள்ளது.

ஏழுமலை தரிசனம்: 

ஹோமம் டிக்கெட்டின் விலை Rs.1000/-ஆகும் .இதனால் தம்பதி சமேதராக பக்தர்கள் கலந்து கொள்ள முடியும்.ஹோமம் முடிந்த பிறகு, இதில் கலந்து கொள்ளும் தம்பதி Rs.300/- டிக்கெட்கள் இரண்டை பெற்று , திருமலைக்கு சென்று ஏழுமலையான தரிசிக்க முடியும்.என தேவஸ்தானம் முடிவு.

திருப்பதி தேவஸ்தானம் டிக்கெட் : Booking Now 

All News Job Recruitment: Click Here 

Post a Comment

0 Comments