Electricity மின் கட்டணம் ஜூலை 1 முதல் 3.16 சதவீதம் உயர்வு | அமைச்சர் சா. சிவசங்கர் அறிவிப்பு .

Home : Electricity tariff hike




தமிழகத்தில் பெரிய தொழில் வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் electricity: உயர்வு ,வீடுகளுக்கான மின் கட்டண உயர்வை தமிழக அரசு ஏற்பதாக Power Department அமைச்சர் சா. சிவசங்கர் (Minister S.Sivashankar) அறிவித்துள்ளார். 

Tamil Nadu  மின்சார ஒழுங்குமுறை regulations ஆணையம் electricity board நிர்ணயம் செய்துள்ளவாறு பெரிய தொழில் மற்றும் பெரிய வணிக நிர்வாகத்திற்கு இன்று முதல் 3.16 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் unit-டிற்கு  15 காசு முதல் 41 காசு வரை அதிகரிக்கும் .வீடுகளுக்கு உயர்த்தப்பட்ட போதிலும் அதனை தமிழக அரசே ஏற்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இது போன்று சிறு குறு நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை அரசே ஏற்கும் என கூறப்பட்டடுள்ளது. 

புதிய Electricity bill உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு அறிவிப்பு  : 

High Pressure - Per Unit / Rupees  : 

Section Old Fees New Fees
1. Factory ,IT,Companies 7.25 7.50
2. Railways, Metro Rail, Government Educational Institutions 7.50 7.75
3. Private Educational Institutions 8 8.25
4. Business 9.10 9.40
5. Temporary Power Connection 12.85 13.2


மேலும் தற்போது உள்ள அனைத்து மின்சார சலுகைகள் தொடரும் என்று அரசு தெரிவித்துள்ளது.இதன் மூலம் அனைத்து வீட்டு domestic இணைப்புகள் குடிசை மற்றும் குறுதொழில் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மின்சார ஒழுங்குமுறை வாரியம் : 

மின்சார ஒழுங்குமுறை Board ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சதவீத கட்டண உயர்வை மின்சார துறைக்கு பரிந்துரை செய்யப்படும். இந்த பரிந்துரை அடிப்படையில் மின்சார கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படும்,அந்த வகையில் இந்தாண்டும் பெரிய profession மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மட்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும். 


Electricity Official Website : Click Here 

Post a Comment

1 Comments