மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.ஜுன் 15 ஆரம்பம்

 

தமிழ்நாடு முழுவதும் வருகின்ற ஜூலை 15 ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம் விடுப்பட்ட தகுதியுள்ள பெண்கள் 'உங்களின் ஸ்டாலின் 'முகாமில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மு.க ஸ்டாலின் வருகை : 

ஜுன் 16 ஆம் தேதி தஞ்சையில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.மகளிர் உரிமை தொகையை‌ பற்றி பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது: 

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000/- பெற தகுதியுள்ளவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள்,இதுவரை வரவு வைத்துள்ள கணக்கில் ,இடைநிற்றல் நபர்களும், ஜூலை 15 -ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு மறுபடியும் வாய்ப்பு வழங்கப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நடைபெற உள்ள குறைத்தீர்ப்பு முகாம்களில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம் என்று அவர் கூறினார்.

விண்ணப்பம் செய்த‌ 45 நாட்களில் உங்களின் மனு மறு சீராய்வு பட்டு முடிவெடுக்கப்படும்.மற்றும் உங்களின் ஸ்டாலின் முகாம் அக்டோபர் மாதம் வரை இந்த குறைதீர்ப்பு முகாம் நடைபெறும் என்பதை உறுதிப்படுத்தினார்.

Post a Comment

0 Comments