TNPSC CTS (டிஎன்பிஎஸ்சி) 330 Combined Technical Services பதவிகள் அறிவிப்பு 2025

 Home : Government Jobs -2025

TNPSC (CTS) Tamil Nadu  பொது சேவை ஆணையம் விரைந்து நடத்தும் . ஒருங்கிணைந்த Technical சேவைகள் CTS பதவிகளுக்கு 330 காலிபணியிடங்களை நிரப்ப TNPSC நிறுவனம் அறிவித்துள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க இயலும் கூடுதல் தகவலுக்கு https://tnpsc.gov.in/ என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.  

Name Of Recruitment TNPSC ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு
Advertisement No 8/2025
Number Of Vacancies 330 பதவிகள்
Application Method ஆன்லைன்
Position Name CTS (Combined Technical Services)
Nationality Candidates இந்தியனாக இருப்பது அவசியம்.


Application Related Dates விண்ணப்பம் சம்பந்தப்பட்ட தேதிகள் : 

1. Opening Day Application மே 13 ,2025
2. Closing Date Application ஜூன் 11 ,2025
3. Application Revision Days ஜூன் 15,To 17 2025
4. Exam Paper 1,Dates ஜூலை 20 To 23,2025
5.Paper 2 ,Interview Date அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.
6. Official Website Address www.lassijoy. in

CTS Vacancy Post Names (CTS காலியிட பதவியின் பெயர்கள் ) : 

1. Assistant Manager - அசிஸ்டன்ட் மேனேஜர்
2.Assistant General Manager - அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜர்
3. Scientist "C" Grade - விஞ்ஞானி "சி" தரம்
4. Tamil Reporter - தமிழ் நிருபர்
5. Senior Accounts Officer - மூத்த கணக்கு அதிகாரி
6. Sociologist - சமூகவியலாளர்
7 Assistant Director Training /Principal ,ITI - உதவி இயக்குநர் பயிற்சி / முதல்வர் ஐடிஐ

CTS Eligibility Criteria (CTS தகுதி வரம்பு) : 

Age limit  : CTS பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் July  1,2025-யின் படி 21 ஆண்டும் ,அதிகபட்ச technical dhiraj வயது வரம்பில் ,பதவி மற்றும் வகையினை பொறுத்து வயதில் மாற்றம் இருக்கும். 

பொது பிரிவினை உடைய technical masterminds வேட்பாளர்களுக்கு குறிப்பிட்ட பதவியினை பொறுத்து வயதனாது சுமார் 32 வயது முதல் 40 வயது வரை மிகாமல் இருக்க வேண்டும் . 

BC (OBCM) , tnpsc BCM ,MBC /DC ,SC ,SC (A) மற்றும் ST பிரிவினை சார்ந்த வேட்பாளர்களுக்கு வயது வரம்பில் எந்த மாற்றமும் கிடையாது. 

CTS Educational Qualification (CTS கல்வித் தகுதி ) : 

CTS பதவிக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் Maximum கல்வித் தகுதியாக - (SSLC  +HSC/Diploma + UG பட்டம் + Ph. D Degree முடித்திருக்க வேண்டும். 

CTS விண்ணப்ப செயல்முறை (Selection Process ) : 

விருப்பமும் ,தகுதியும் உடைய வேட்பாளர்கள் TNPSC (CTS_-யின் இணையதளமான https://www. tnpsc.gov.in/ & https://apply. tnpscexams.in/ என்ற அதிகாரப்பூர்வ Website பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 

   
1. ஒரு முறை otr பதிவு : புதிய வேட்பாளர்கள் otr registration இருப்பினும் அவர்கள் TNPSC என்ற போர்ட்டலில் 150/- ரூபாய் பணம் செலுத்தி விண்ணப்பம் செய்யவும்.
2. ஆன்லைன் விண்ணப்பம் : புதிய OTR எண்களை பயன்படுத்தி TNPSC (CTS) -யில் Entering வேட்பாளர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்.
3. ஆவணங்களை பதிவேற்றம் : வேட்பாளர்களின் ,Education சான்றிதழ் , வயது சான்றிதழ் , Caste சான்றிதழ் ,ஆகியவற்றை ஆவணங்களை முழுவதுமான Scan  செய்து பதிவேற்றம் செய்யவு.
4.கட்டணம் செலுத்தும் முறை: பதிவு செய்வதற்கு வேட்பாளர்கள் விண்ணப்பங்களை கட்டனமா combined technical services examination செலுத்த வேண்டும் . அதற்கு குறிப்பிட்ட பிரிவுடைய விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம்ரூ.200/- ஆகும்.
5. சமர்பித்தல் : OTR சான்று, Document பதிவேற்றம்,கட்டணம் செலுத்துதல் ,ஆகியவற்றை முடித்த பின் வேட்பாளர்கள் , விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.
6. பிரிண்ட் விண்ணப்பம் : Submission முடித்தவுடன் அதற்கான Print Out விண்ணப்பத்தை எடுத்து கொள்ளவும்.
7. முழுவதும் சரியாக உள்ளதா என்பதை என பார்த்துக் கொள்ளவும்.


DTS தேர்வு செயல்முறை (Selection Process ) : 

1. எழுத்துத்தேர்வு (Written Exam)

2.தனிப்பட்ட நேர்காணல் (Personal Interview) 



TNPSC (டி.என்.பி.எஸ்.சி) CTS Official Website
CTS Notification Link Click Here
CTS Application Form Link Click Here

Post a Comment

1 Comments

  1. Eny more job news notification pls upload ur website .

    ReplyDelete