Home : Cricket News
ipl மார்ச் 22-ஆம் தேதி தொடங்கி மிக பிரம்மாண்டமாக IPL twenty20 internationalபோட்டி நடைபெற்று வருகிறது . இது வரையில் IPL போட்டி தொடங்கி மொத்தமாக 13 twenty20 போட்டிகள் நடைபெற்று ஒவ்வொரு அணியும் எதிர் ,எதிராக மோதிக்கொண்டனர். இதில் சென்னை அணியானது மூன்று போட்டிகள் விளையாடினர் . champions league twenty20 மூன்று போட்டிகளில் dhoni -யின் CSK -அணியானது ஒரு வெற்றி மட்டுமே பெற்று பட்டியலில் பின் தங்கி உள்ளது . இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கவலையளிக்கிறது.
Match Info :
Venue Name | Chennai MA Chidambaram Stadium |
---|---|
Match referees | Parashar Joshi | Abhijeet Bengeri |
Third umpire of the match | Vinod Sesha |
ipl live score சென்னை சேப்பாக்கத்தில் போட்டிக்கான Ticketmaster விற்பனையானது (April 2) தொடங்கினார் டிக்கெட் விற்பனை காலை (10.15) மணிக்கு ஆன்லைன் மூலம் தொடங்கி சில நிமிடங்களுக்குள் டிக்கெட் விற்பனையானது விற்றுத் தீர்ந்தன . இதனால் ms dhoni ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கி வருகிறது.
CSK vs DC Match online ticket bookingNow : Click Here
IPL Match Live Score Card Watching : Link
Related Tags :
👇👇
IPL News | Cricket | Twenty20 | Online Ticket
0 Comments