Chennai Super Kings அணிக்கு மீண்டும் captain ஆகிறார் மகேந்திர சிங் தோனி : Breaking News 2025

 Home : Cricket News -2025 


Stephen Fleming announcement next IPL match csk : 

2025 -ஆம் ஆண்டு IPL போட்டி ஆரம்பித்து கோலகலமாக நடைபெற்று வருகிறது . IPL 2025 -அடுத்த ipl match today போட்டி முதல் Chennai Super Kings அணிக்கு மகேந்திர சிங் தோனி rapido captain செயல்படுவார் என்று பயிற்சியாளர் stephen fleming அறிவித்தார். 

Ruduraj Gaikwad withdraws due to injury : 

இன்று நடைபெறவிருக்கும் Chennai Super Kings vs Kolkata Night Riders போட்டியில் CSK கேப்டன் ருதுராஜ் (Rutu Ruled Out) நடப்பு சீசனில் இருந்து காயம் காரணமாக விலகி உள்ளார். அதன் காரணமாக ipl match MS Dhoni கேப்டன் பொறுப்பைக் ஏற்றுக்கொண்டார். 

Similarly, Dhoni will be the captain after Jadeja in 2022 : 

2022-ஆம் ஆண்டு IPL தொடரில் today ipl match CSK கேப்டனாக நியமிக்கப்பட்ட Jadeja ,தொடரின் பாதியிலேயே கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியபோது மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றார். ms dhoni 2024 முதல் கேப்டனாக இருந்து வரும் ருத்ராஜ் காயம் காரணமாக விலகிய நிலையின் dhoni மீண்டும் captain-ஆக நியமிக்கப்பட்டதால் ,chennai super kings ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

Predicted CSK Playing XI : 

1. Rachin Ravindra
2. Devon Conway
3. Rahul Tripathi
4. Shivam Dube
5. Vijay Shankar
6. Ravindra Jadeja
7. MS Dhoni (c &wk)
8. R Aswin
9. Noor Ahmad
10. Matheesha Pathirana
11. Khaleel Ahmed


For More News Information Link : Click Here

Related Tags : 

   👇👇

IPL Match > Cricket News > Chennai team > Dhoni Captain 


   

Post a Comment

0 Comments