TNSTC Recruitment 2025 - 3274 Arasu Bus Driver cum Conductor Vacancies Fill up | Last date to apply is April 21.

Home : தமிழ்நாடு அரசு வேலைகள் 


arasu bus



தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் Transport கழகத்தில் (TNSTC) 2 விதமான வேலைவாய்ப்புகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளன . TNSTC 3274 Driving மற்றும் Conductor பதவிகளை பூர்த்தி செய்ய government jobs ஆட்சேர்ப்பை அவ்வாரியம் அறிவிப்பு விடுத்துள்ளது. தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்கள் மார்ச் 21 முதல் ஏப்ரல் 21 வரை உங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த arasu bus TNSTC வேலை வாய்ப்பானது  
tamil nadu -இல்  பல்வேறு நிறுவனங்கள் மூலம் ஆட்சேர்ப்பை நிரப்பப்பட்டு வருகிறது. 

இதற்கு educational qualifications குறைந்த பட்சம் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . மற்றும் இதர விவரங்களை அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்படும். 

It is a keyword : 
 
காலியிடங்களின் எண்ணிக்கை 3274 Post
பதவியின் பெயர்கள் Driver ,Conductor - பதவி
கல்வித்தகுதிகள் (10-வது Pass) SSLC தகுதி மற்றும் இந்த பதவிக்கு 18 மாத அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
அமைப்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (TNSTC)
விண்ணப்பம் முறை Online
Official Website www.arasubus.tn.gov.in
கடைசி நாள் April 21,2025


வயது வரம்புகள் : 

1.வேட்பாளர்கள் : குறைந்தபட்சம் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
2.தளர்வு விதிப்படி : minimum 40 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்படுகிறது.

தேர்வு process's : 

1.முதல் தேர்வு - எழுத்துத்தேர்வு
2. இரண்டாவது தேர்வு - ஓட்டுநர் சோதனை
3.மூன்றாவது தேர்வு - நேர்காணல் 

விண்ணப்பக் கட்டணம் : 

1. SC / ST - வகுப்பினைச் சார்ந்தவர்களுக்கு ரூ.- 590/-
2.(General / OBC /EWS - வகுப்பினைச் சார்ந்தவர்களுக்கு ரூ.-1180 /

விண்ணப்பக் தேதிகள் : 

1.News வெளியான தேதிகள் March 21,2025
2.applications தொடங்கும் தேதி March 21,2025
3.Application முடிவடையும் தேதி April 21 ,2025


e district வாரியாக காலியிட பிரிவுகள் : 

1. விழுப்புரம் - 88 இடங்கள்
2.வேலூர் - 50 இடங்கள்
3. காஞ்சிபுரம் - 106 இடங்கள்
4. கூடலூர் - 41 இடங்கள்
5. திருவண்ணாமலை - 37 இடங்கள்
6. கும்பகோணம் - 101 இடங்கள்
7. நாகப்பட்டினம் - 136 இடங்கள்
8. திருச்சி - 176 இடங்கள்
9. காரைக்குடி - 185 இடங்கள்
10. புதுக்கோட்டை - 110 இடங்கள்
11. கரூர் - 48 இடங்கள்
12. சேலம் - 382 இடங்கள்
13. தர்மபுரி - 104 இடங்கள்
14.கோயம்புத்தூர் - 100 இடங்கள்
15. ஈரோடு - 119 இடங்கள்
16. ஊட்டி - 67 இடங்கள்
17. திருப்பூர் - 58 இடங்கள்
18. மதுரை - 190 இடங்கள்
19. திண்டுக்கல் - 60 இடங்கள்
20. விருதுநகர் - 72 இடங்கள்
21. திருநெல்வேலி - 139 இடங்கள்
22. நாகர்கோவில் - 129 இடங்கள்
23. தூத்துக்குடி - 94 இடங்கள்

விண்ணப்பம் செய்வதற்கான முக்கிய   document : 


1. 10 வது (SSLC ) கல்விச் சான்றிதழ்
2. கனமான வாகன உரிமம் அட்டை
3. பாஸ்போர்ட் வடிவிலான புகைபடம்
4.சாதி சான்றிதழ்
5. கையொப்பம்
6.முதலுதவி சான்றிதழ் கட்டாயம் (First aid certificate)



How To Apply : 

1. arasubus.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தற்குச் செல்லவும்.
2. TNSTC -யின் அறிவிப்பை முழுமையாக படிக்கவும்.
3. ஆன்லைனில் -விண்ணப்பம் செய்யவும்.
4. வேட்பாளர்களின் ஆவணங்களை uploaded செய்யவும்.
5. பின்னர் விண்ணப்பக் கட்டணம் முறையே செலுத்த வேண்டும்.
6. கடைசியாக சமர்பித்தல் bottom கிளிக் செய்யவும்.




Tamilnadu Goverment Transport & Official Website Link
TNSTC Online Application Website Link
TNSTC Driver & Conductor Notification Link Click Here
All News & Jobs Notification Link Click Here

Related Tags 
   
     👇👇

TNSTC Recruitment 2025 > Arasu Bus > Driver cum Conductor > Tamilnadu State Transport Corporation  

Post a Comment

0 Comments