திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு | Indian army job vacancy 2025 | online apply here

 Home  : GOVERMENT EXAM -2025



திருச்சியிலுள்ள  military ஆட்சேர்ப்பு மையத்திலுருந்து 2025 -2026 ஆம் ஆண்டிற்கான இளைஞர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தில் indian army -க்கு விண்ணப்ப செய்ய விருப்பமுள்ள தேர்வர்கள் திருமணமாகாத ஆண் வேட்பாளர்கள் மட்டும் விண்ணப்பம் செய்ய தகுதியுடைவர்கள் ஆவார்கள். agniveer army - விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் மார்ச் 12,2025 முதல் ஏப்ரல் 10,2025 வரை விண்ணப்பம் செய்ய வேண்டும் . மேலும் விவரம் அறிய army -யின் அதிகாரப்பூர்வ இணையதளமான joinindianarmy.nic.in என்ற விவரங்களையும் பார்வையிடவும். 

மாவட்ட வாரியாக விண்ணப்பங்கள்  : 

இந்த வேலை வாய்ப்பானது trichy ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் உட்பட்டு அமைந்திருக்கும் tiruchirappalli உள்ள மாவட்ட பகுதிகளில் வரும் மண்டலங்கள் அடங்கும் அதில் பின்வருமாறு:-    

1. ராமநாதபுரம்
2. அரியலூர்
3. தஞ்சாவூர்
4. பெரம்பலூர்
5.திருச்சிராப்பள்ளி,nit trichy

விண்ணப்பத்தாரர்களின் வயது வரம்பு : 

agniveer வேலைக்கு விண்ணப்பம் செய்யும் தேர்வர்கள் 17.5 முதல் 21 ஆண்டுகள் வரை இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்யவும். 

இந்திய Army -யின் காலிபணியிட விவரங்கள் : 

Indian army - வலைத்தளத்தில்  agni veer army -யின் காலிபணியிடங்கள் அதிகாரப்பூர்வமாக Notification -ல் வெளியிடப்படும். 

அக்னிவீரரின் salary பட்டியல் : 

தேர்வான agniveer army சம்பளம் படிப்படியாக நான்கு வருட பணிபுரிதல் அதிகரிக்க கூடும் . அதில் மாதம் சம்பளம் ,கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 7th central pay commission வருடம் சம்பளம் கீழே உள்ளது .

*முதல் வருடம் மாதம் : 30,000/-
* இரண்டாம் வருடம் மாதம் : 33,000/-
* மூன்றாம் வருடம் மாதம் : 36,500 /-
* நான்காம் வருடம் மாதம் : 40,000 /-

கல்வி தகுதி விவரம் : 

1.Agniveer General Duty (GD) - 10Tth pass
2. Agniveer Technical - 10th , +2 , ITI ,Pass
3. Agniveer Clerk | Store Keeper Technical - 10th +2 / Intemediate Pass
4.Agniveer Tradesman - 8th Pass ,10th Passs

 விண்ணப்பிக்கும் முன் upload பட வேண்டிய ஆவணங்கள்  : 

Matriculation / 10th Certificate
10+2 / Intermediate Certificate
Educational Certificate
Domicile Certificate
Caste Certificate
Aadhar Card
Passport -Size Photo
Character Certificate
Unmarried Certificate
Relationship Certificate
Sports Certificate
ITI / Technical Certificate


To know all other uploaded types of details :  

Official Website Click Here
Trichy -Rally-Apply Page Click Here
All News Jobs Notification Click Here


Related Tags : 

       👇👇

ARMY EXAM >  Goverment > Exam > Student > Employee

Post a Comment

0 Comments