RAILWAY RPF Constable - ரயில்வே பாதுகாப்பு படை தேர்வு தேதி வெளியீடு -2025

Home : GENTRAL GOVERMENT  Job -2025



Railway rpf constable Exam Dates : 

Railway Protection Force - ரயில்வே ஆர். பி. எப்-  RPF கான்ஸ்டபிள் தேர்வு தேதி அறிவிப்பு -2025 இதில் vacancy 4208 கான்ஸ்டபிள் rrb Constable  காலிபணியிடங்களை நிரம்புவதற்கான தேர்வு தேதிகளை ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது . தேர்வுக்கான நுழைவுச் ssc gd constable exam news சீட்டினை பிப்ரவரி 27,2025 அன்று வெளியிடப்பட்டன , மற்ற இதர விவரங்களை பார்வையிட விரும்பினால் rpf.indianrailways.gov.in  என்ற இணையதளத்தைக் பார்வையிடவும். 

RPF Constable Exam Dates : 

இரயில்வே  RPF கான்ஸ்டபிள் தேர்வானது cuet exam date 2024 கணினி அடிப்படையிலான தேர்வாகும்.(CBT) . மார்ச் 2 முதல் மார்ச் 20,2025 வரை தேர்வு நடைபெறும். 

Exam Type : 

1. எண் கணிதம்
2.பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு
3. பொது விழிப்புணர்வு 

ஆகிய 3 வகையாக RPF Constable தேர்வானது icai exam schedule நடைபெறும். 

Exam Timing : 

1. தேர்வு நேரம் 90 நிமிடம்
2.120 கேள்விகள் கேட்கப்படும்.
3. எதிர்மறை மதிப்பெண்கள் உண்டு 

RPF Constable Selection Process : 

. உடல் தகுதித் தேர்வு PET

. உடல் அளவு தேர்வு PMT

. சான்றிதழ் சரிபார்ப்பு online computer test document verification )


RPF Constable Admit Card : 
இரயில்வே RPF கான்ஸ்டபிள் தேர்வு -2025 இதற்கான admit card அனுமதி அட்டையினை பிப்ரவரி 27,2025 அன்று வெளியிடப்பட்டன .

Where to find more information : 

rrb official website -ஐ பார்வையிடவும்.
 

RPF -Official Website Link Click Here
Admit Card For RPF Constable Website Link
All News & Job Notification Link Click Here




Post a Comment

0 Comments