Home : Mother's Land
Uploaded : February 14,2025 Published : 05.20Pm
"தாய் பத்திரம் தொலைந்து விட்டால் ,நீங்கள் நகல் ஆவணம் வைத்து 2025 - ம் உடன் பத்திரத்தைப் பதிவு செய்து கொள்ளலாம் என புதிய அறிவிப்பை Chennai , High Court தெரிவித்துள்ளது.
பதிவு சட்டம் 1908 -ம் ஆண்டு பதிவு அதிகாரிகள் ஆவணங்களைப் Registration செய்ய மறுப்பது - நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றுதல் மற்றும் அசல் முந்தைய ஆவணங்களைச் சமர்பித்தல் ஆகும் .
முக்கிய விவரம் :
09.01.2024 தேதியின் படி W.P 242 /2024 -இல் ,மாண்புமிகு Madras உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் 27.09.2024 தேதியின் படி WA எண் 1160 /2024 -இல் பிறப்பிக்கப்பட்டது ஆகும்.
மேலும் விவரங்களின் தாய் Bond தொலைந்து சட்டப்படி 03 -02-2025 தேதியிட்ட மாண்புமிகு உச்சநீதிமன்ற வழக்கு எண் . படி : 2344 / 2025 -இல் 2024 ஆம் ஆண்டின் WA எண் .1160 -க்கு எதிராக SLP -அமைகிறது.
தாய் பத்திரம் என்றால் என்ன :
தாய் பத்திரம் என்றால் ,பொதுவாக ஒரு சொத்தின் பழைய உரிமையாளர்கள் மற்றும் அதன் உரிமையின் வரலாற்றைக் குறிக்கும் முக்கிய ஆவணம் ஆகும். தாய் பத்திரம் தொலையும் பட்சத்தில் ,அதன் நகல் ஆவணத்தை வைத்து மறுபடியும் பதிவு செய்ய முடியும் என்று Chennai, High Court Notification மூலம் தெரியப்படுத்துகிறது.
தாய் பத்திரம், பெறும் சில வழிகள் :
தாய் பத்திரம் தொலைந்து விட்டால் உங்களுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் Complaint கொடுக்க வேண்டும் .
விண்ணப்பம் : நீங்கள் பதிவு செய்யப்பட்ட பத்திர பதிவு Deputy Register அலுவலகத்தில் தொடர்பு கொண்டு நகல் பத்திரம் வேண்டி விண்ணப்பம் செய்ய வேண்டும் .
ஆவணங்கள் :
உங்களின் கோரிக்கை விண்ணப்பம் ,மற்றும் முதல் தகவல் அறிக்கை (FIR ) copy நகல் ,அடையாளச் சான்று . சொத்து ஆவணங்களை மற்றும் பிற தொடர்பு ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் .
கட்டணம் :
நகல் பத்திரம் பெற விரும்பினால் உங்களுக்கென்ற கட்டணம் முறையை செலுத்த வேண்டும் .
விசாரணை : நீங்கள் சமர்பிக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை சார்பதிவாளர் Office சரிபார்த்து ,பின்பு விசாரணை மேற்கொள்ளும் .
விசாரணைப் : நீங்கள் சமர்பிக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை சார்பதிவாளர் அலுவலகம் சரிபார்த்து பின்பு விசாரணை மேற்கொள்ளும் .
நகல் பத்திரம் : விசாரணைப் முடிந்த பிறகு ,நகல் பத்திரமாக வழங்கப்படும் .
Related Tag :
👇
தாய் பத்திரம் / நகல் / தமிழ்நாடு/ உச்சநீதிமன்றம்
0 Comments