அமாவாசை என்றால் சூரியனும் ,சந்திரனும் ,பூர்வீகர்கள் திதி ,தானம் செய்வது ஆன்மிகம் என்பது .

Home :  அமாவாசை 



அமாவாசை என்றால் பித்ருக்கள் வழிபடக்கூடிய சிறந்த நாளாகும் . இந்து மதத்தில் பார்ப்பது என்னவென்றால் ஒவ்வொரு மாதமும் நிகழும் ஒரு குறிப்பிட்ட திதியாகும் . ஆச்சிரியமாக பார்க்ககூடிய விஷயம் என்றால் அமாவாசை அன்று நிகழும் ,சூரியனும் ,சந்திரனும் ஒரே ராசியில் ஒன்றுப்பட்டு இணையும் நேரமாகும். இந்த சமயத்தில் ,பூமியில் இருந்து சந்திரன் முழுமையாக மறைந்து ,அதனைத் தொடர்நது ,வானில் புதிய நிலவானது தோற்றம் அளிக்கும். 

அமாவாசையின் பயன்கள் : 

*New Moon அன்று முன்னையோர்கள் நினைத்து வழிபாட்டால் மற்றும் திதி கொடுப்பது ஒரு புண்ணியமான செயலாகும் . இப்படி திதி கொடுப்பது ,அந்நாளில் வழிபட்டவர்களை அவர்களின் பூர்வீகர்கள் ஆத்மாக்கள் பூமியில் வந்து அவர்களின் சொந்தங்களை ஆசிர்வதிப்பதாக சொல்லப்படுகிறது. 

*அமாவாசை அன்று இல்லாதவர்களுக்கு தானம் ,தர்மம் ,மற்றும் அந்நாளில் உண்ணா நோன்பு இருப்பது நல்ல செயலாகும் ,அதனை தொடர்ந்து அமாவாசை என்பது ஒரு ஆன்மீக செயலில் முக்கியமான நாளாகும் . 



*சில இந்து நிகழ்ச்சிகள் ,Festivals அமாவாசை திருநாளில் கொண்டாப்படுகின்றன . எ. கா மகாளய அமாவாசை Mahalaya Amavasya என்றால் பித்ருக்களுக்கு மிகவும் முக்கியமான நாளாகும். 

அமாவாசையில் செய்ய வேண்டிய செயல் : 

*மூதாதையர்கள் திதி கொடுத்தல். 

*ஏழைகளுக்கு தானம் செய்தல். 

* உபவாசம் இருப்பது . 

*புனித நதியில் நீராடுவது . 

*கோவிலுகளுக்கு சென்று பகவானை பிராத்தனை செய்வது. 

ஆமாவாசை தீமைகள் / Disadvantages

*அமாவாசை தினத்தில் மன உளைச்சல் அதிகமாக இருக்கக்கூடும். இந்த சமயத்தில் ,சில பேருக்கு மன சோர்வு (Mental fatigue) அதிகமாகவும் ,பதட்டம் ஏற்படலாம் ,சந்திரனின் ஒளி குறைவாக இருப்பதால் மனக்குழப்பம் ஏற்படலாம்.  



   

*எதிர்மறை எண்ணங்கள் ஏற்பட அமாவாசை ஒரு சிறந்த எ. கா ஆகும் . எதிர்மறை எண்ணங்களில் போது மனதில் பயம் ,சந்தேகங்கள் மற்றும் சஞ்சலங்கள் அதிகமாக தோன்றக்கூடும் .

*அமாவாசை தினங்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவும் ,அதில் சில பேருக்கு உடல் நலக் குறைகளும் ஏற்படக் கூடும் . 

அமாவாசையில் புறக்கணிக்க வேண்டிய செயல்கள் :

*புதிய முயற்சி ,சுப காரியங்கள் இச்செயல்களை அமாவாசை தினத்தில் தவிர்ப்பது நல்ல செயலாகும். 

*அமாவாசை அன்று முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது மிகவும் முக்கியமானதாகும். 

*பயணம் செல்வதை தவிர்ப்பது மிகவும் முக்கியமானதாகும்.    

For More Information News  Link : Click Here 

Post a Comment

0 Comments