தேசிய ஊரக சுகாதார பணிக்கான தற்காலிக பதவி -(சித்தா) -ஆட்சேர்ப்பு 2024-2025

Home : Medical Jobs 


District Health Association ,Dindigul Indian Medicine and homeopathy  Department  



தேசிய சுகாதார / health திட்டத்தின் கீழ் இயங்கும் ,அதாவது திண்டுக்கல் மாவட்ட த்தில் Cave temples தற்போது காலியாக உள்ள பதவிகளை நிரப்ப ஒப்பந்த காலிப்பணியிடங்களை மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் மூலமாக தற்காலிக மாத ஊதியத்தில் பணி வழங்கிட விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டி நாள் 10-01-2025 மாலை 05.00 PM  மணிக்குள் விண்ணப்பிக்க முடியும் . homeopathy  'த்துறையில் காலியாக உள்ள 25 பணியிடங்களை நிரப்ப உத்தரவு பிறப்பித்துள்ளது . மேலும் Kodaikanal Hill இதற்கான விவரங்களை அறிய www.dindigul.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.      


No Post Name Qualification
1. ஆயூஷ் மருத்துவ அலுவலர் யுனானி (Ayush medical officer) குறைந்த பட்சம் இளங்கலை பட்டம் (B. U. M. S) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
2. மருத்துவ வழங்குநர் (Dispenser) T-Pharm / diploma இன் இன்டபிரேட்டட் மருந்தியல் படிப்பு முடித்து இருக்க வேண்டும்
3. பல்நோக்கு பணியாளர்கள் (Multipurpose worker) எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்
4. நிரல் மேலாளார் (District programme manager) கணினி அறிவு MS அலுவலகம் MS word ,MS உட்பட பவர் பாயிண்ட் ,MS Excel முன்னுரிமை பெற்றிருக்க வேண்டும் ,மற்றும் ஏதாவது ஒரு Bachelor's degree பட்டம் படித்திருக்க வேண்டும் .
5. தரவு உதவியாளர் (Data Assistant) கணினியில் பட்டம் பெற்றவர் விண்ணப்பம் (தகவல் தொழில்நுட்பம் /வணிகம் நிர்வாகம் /பி. டெக் (சி.எஸ்) (ஐ.டி) /பிசி ஏ ) பிபிஏ /பிஎஸ்சி -ஐடி ) படித்து இருக்க வேண்டும் .
6. சித்தா மருத்துவ ஆலோசகர் (siddha doctor /consultant) குறைந்தபட்சம் Bachelor's degree (B.S.M.S) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
7. சிகிச்சை உதவியாளர் -பெண் (Therapeutic Assistant -Female) நர்சிங்  treatment- யில் டிப்ளமோ படித்து இருக்க வேண்டும்
8. மருத்துவ வழங்குநர் நடமாடும் பழங்குடியினர் சித்த மருந்தகம் -(Tribal mobile unit) T-Pharm / diploma இன் இன்ட்கிரேட்டட் மருந்தியல் படிப்பு முடித்து இருக்க வேண்டும்


Salary rate : 


No Post Name Pay Rate
1. ஆயூஷ் மருத்துவ அலுவலர் யுனானி (Ayush medical officer) Rs.34,000 /- Per Month
2. மருத்துவ வழங்குநர் (Dispenser) Rs.570 /- Per Month
3. பல்நோக்கு பணியாளர்கள் (Multipurpose worker) Rs.300/- Per Month
4. நிரல் மேலாளார் (District programme manager) Rs.40,000/- Per Month
5. தரவு உதவியாளர் (Data Assistant) Rs.15,000/- Per Month
6. சித்தா மருத்துவ ஆலோசகர் (siddha doctor /consultant) Rs.40,000/- Per Month
7. சிகிச்சை உதவியாளர் -பெண் (Therapeutic Assistant -Female) Rs.15,000/- Per Month
8. மருத்துவ வழங்குநர் நடமாடும் பழங்குடியினர் சித்த மருந்தகம் -(Tribal mobile unit) Rs.750/- Per Month


Conditions : 

1. Educational qualification certificate ,Priority certificate போன்ற சான்றிதழ்களை ஆதாரமாக தேர்வர்கள் இணைத்து கொள்ள வேண்டும். 

2. இன சுழற்சி ,மற்றும் தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களிடமிருந்து வரும் விண்ணப்பங்கள் மட்டுமே தகுதியுடைவையாகும். 

3. விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள எல்லா Telehealth விவரங்களையும் சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் விண்ணப்பம் ரத்து செய்யப்படும். 

4. தகுதியுடைய விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் . 

5. ஒவ்வொரு விண்ணப்பத்தையும் ,அனுமதிக்கவும் ,நிராகரிக்கவும் அனுமதி நிர்வாகத்திற்கு உண்டு.
 
6.  இந்த பணியிடமானது முற்றிலும் தற்காலிமான ஒன்றாகும் . எந்த ஒரு சுழ்நிலையிலும் பணி நிரந்தரம் செய்யப்படாது என்பதை தெரிவிக்கிறது. 

Postal Shipping Address : 

மாவட்ட நலசங்கம் ,மாவட்ட சித்த மருத்துவர் அலுவலகம் ,அரசு மருத்துவக்கல்லூரி வளாகம் ,திண்டுக்கல் ,624001. என்ற முகவரிக்கு  அனுப்பிட வேண்டும்.

Important note : 

ஒவ்வொரு விண்ணப்பதாரர்களும்  interview நடைபெறும் இடம் மற்றும் நாள் குறித்த அறிவிப்பை அவர்களின் Registered mail மூலம் அனுப்பி வைக்கப்படும் . இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவம் கீழே உள்ள இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம் .


இந்திய மருத்துவ ஹோமியோபதித்துறை Homepage Link Click Here
விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கத்திற்கான Application Form Link
அனைத்து வவிதமான செய்தி விவரம் வேலைவாய்ப்பு விவரம் One Click

Post a Comment

0 Comments