தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2024 குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இப்போது தேர்வுப் பட்டியலைப் பார்த்து tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.200 செலுத்தி தேவையான ஆவணங்களை September 15, 2024க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
90 பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த July 13ல் நடைபெற்ற நிலையில் ,50 நாட்களில் முடிவுகள் வெளியாகியுள்ளன .1,59,887 பேர் முதல் நிலை தேர்வு எழுதியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
TNPSC Group 1 Minimum Qualifying board Marks ?
இதன் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
TNPSC இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான tnpsc.gov.in ஐப் பார்வையிடவும். முகப்புப் பக்கத்தில் உள்ள TNPSC குரூப் 1 சேவைகள் முடிவுகள் 2024 இணைப்பைக் கிளிக் செய்யவும். விண்ணப்பதாரர்கள் தங்களின் ரோல் எண்களை சரிபார்க்க புதிய பக்கம் திறக்கும்.
Result Check : Link
Related Topics :
tnpsc | group | Result | Released


0 Comments