Change in Group 2 Exam Date?
"Tamil Nadu Public Service Commission"
விளக்கம் :
குரூப் 2 தேர்வு ( september month) September 14- ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் September 28 -ஆம் தேதி தேர்வு என மாற்றம் என தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அறிவித்துள்ளது .
முதலில் 2,237 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ,தற்போது 2,030 பணியிடங்கள் மட்டுமே இருப்பதாக குறிப்பிட்டுள்ளதால் தேர்வர்கள் குழப்பம் இதனால் தேர்வர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர், மற்றும் தேர்வர்களுக்கு அதிக நாட்கள் உள்ள நிலையில் படிப்பதற்கான நாட்கள் கூடுதலாக உள்ள நிலையில் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர்.
| My Official Website Link | Click Here |
Relative > News > 2024
👇👇
Exam Notification > Change Date > Group 2

0 Comments